சூடம் கற்பூரம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அசல் கோலார்அந்தோனி தாசன் & அஜ்மல் தஹ்சீன்அஜ்மல் தஹ்சீன்சொப்பன சுந்தரி

Soodam Karpooram Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சூடம் கற்பூரம்…
சுத்துனதுக்கு அப்புறம்…
தூன்னு துப்புனா…
திருஷ்டி கழிஞ்சிறும்…

ஆண் : சேமம் உண்டாகும்…
சந்தோசமும் இரண்டாகும்…
நோட்ட பாத்துபுட்டா…
கஷ்டம் மறைஞ்சிடும்…

ஆண் : இத நீ நம்புனாலும்…
வேணா வம்புனாலும்…
பாலாலோ பண்ணு உன் ஃபண்ணு…
இது ஒன்வே லைப்…

ஆண் : சடன்னா அடிக்குன்டா பிரைசு…
அதுதான்டா சர்பிரைஸ்…
சோ எதுக்கும் நிறுத்தாத ஹேப்பினாச…

ஆண் : ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு…
ருப்பப்ப நக்குனு…
ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு…
ருப்பப்ப…

ஆண் : ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு…
ருப்பப்ப நக்குனு…
ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு…
ருப்பப்ப…

ஆண் : போடு…

—BGM—

ஆண் : ஆஹா…

—BGM—

ஆண் : என்னாதா ரிஸ்க்கெடுத்து…
எலான்மஸ்க் ஆனாலும்…
கிரிட்சிசைஸ் பண்ணு ஒரு குருப்பு…

ஆண் : அது பொலைட்டா தட்டிவுட்டு…
விளையாட்ட கத்துகிட்டு…
கோல்க்காக ஒடுவது நம்ம பொறுப்பு…

ஆண் : சோக சீன் ஒன்னு நடக்கும்போது…
அடுத்த நாளே மறக்காமே…
ஏன் உன் இன்னர் பீஸ கெடுக்குற…

ஆண் : ஏரோப்ளைன்ல போகும் போது…
பறக்குறக்குறோன் நினைப்ப…
நீ அதில் உக்காந்துதான் இருக்கிற…

ஆண் : இத நீ நம்புனாலும்…
வேணா வம்புனாலும்…
பாலாலோ பண்ணு உன் ஃபண்ணு…
இது ஒன்வே லைப்…

ஆண் : சடன்னா அடிக்குன்டா பிரைசு…
அதுதான்டா சர்பிரைஸ்…
சோ எதுக்கும் நிறுத்தாத ஹேப்பினாச…

ஆண் : ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு…
ருப்பப்ப நக்குனு…
ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு…
ருப்பப்ப…

ஆண் : ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு…
ருப்பப்ப நக்குனு…
ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு…
ருப்பிடி ருப்பிடி…

—BGM—

ஆண் : ஏ தொன்னு… ஏ தொமுக்கு…
ஏ டம்மு… ஏ டமுக்கு…

—BGM—

ஆண் : ஏ தொன்னு ஏ தொமுக்கு…
ஏ டம்மு ஏ டமுக்கு…
ஏ தொன்னு ஏ தொமுக்கு…
ஏ டம்மு ஏ டமுக்…


Notes : Soodam Karpooram Song Lyrics in Tamil. This Song from Soppana Sundari (2023). Song Lyrics penned by Asal Kolaar. சூடம் கற்பூரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading