பாட்டு பாடவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்ஏ.எம்.ராஜாஏ.எம்.ராஜாதேன் நிலவு

Paatu Paadava Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பாட்டு பாடவா…
பார்த்து பேசவா…
பாடம் சொல்லவா…
பறந்து செல்லவா…

ஆண் : பால் நிலாவை போல வந்த…
பாவை அல்லவா…
நானும் பாதை தேடி ஓடி வந்த…
காளை அல்லவா…

ஆண் : பாட்டு பாடவா…
பார்த்து பேசவா…
பாடம் சொல்லவா…
பறந்து செல்லவா…

ஆண் : பால் நிலாவை போல வந்த…
பாவை அல்லவா…
நானும் பாதை தேடி ஓடி வந்த…
காளை அல்லவா…

ஆண் : பாட்டு பாடவா…
பார்த்து பேசவா…
பாடம் சொல்லவா…
பறந்து செல்லவா…

—BGM—

ஆண் : மேகவண்ணம் போல மின்னும்…
ஆடையினாலே…
மலை மேனியெல்லாம் மூடுதம்மா…
நாணத்தினாலே…

—BGM—

ஆண் : மேகவண்ணம் போல மின்னும்…
ஆடையினாலே…
மலை மேனியெல்லாம் மூடுதம்மா…
நாணத்தினாலே…

ஆண் : பக்கமாக வந்த பின்னும்…
வெட்கம் ஆகுமா…
இங்கே பார்வையோடு பார்வை சேர…
தூது வேண்டுமா…

—BGM—

ஆண் : பக்கமாக வந்த பின்னும்…
வெட்கம் ஆகுமா…
இங்கே பார்வையோடு பார்வை சேர…
தூது வேண்டுமா…

ஆண் : மாலை அல்லவா…
நல்ல நேரம் அல்லவா…
இன்னும் வானம் பார்த்த…
பூமி போல வாழலாகுமா…

ஆண் : பாட்டு பாடவா…
பார்த்து பேசவா…
பாடம் சொல்லவா…
பறந்து செல்லவா…

ஆண் : பால் நிலாவை போல வந்த…
பாவை அல்லவா…
நானும் பாதை தேடி ஓடி வந்த…
காளை அல்லவா…

ஆண் : பாட்டு பாடவா…
பார்த்து பேசவா…
பாடம் சொல்லவா…
பறந்து செல்லவா…

—BGM—

ஆண் : அங்கமெல்லாம் தங்கமான…
மங்கையை போலே…
நதி அன்னநடை போடுதம்மா…
பூமியின் மேலே…

—BGM—

ஆண் : அங்கமெல்லாம் தங்கமான…
மங்கையை போலே…
நதி அன்னநடை போடுதம்மா…
பூமியின் மேலே…

ஆண் : கண்ணிறைந்த காதலனை…
காணவில்லையா…
இந்த காதலிக்கு தேன் நிலவில்…
ஆசை இல்லையா…

—BGM—

ஆண் : கண்ணிறைந்த காதலனை…
காணவில்லையா…
இந்த காதலிக்கு தேன் நிலவில்…
ஆசை இல்லையா…

ஆண் : காதல் தோன்றுமா…
இன்னும் காலம் போகுமா…
இல்லை காத்து காத்து…
நின்றது தான் மீதமாகுமா…

ஆண் : பாட்டு பாடவா…
பார்த்து பேசவா…
பாடம் சொல்லவா…
பறந்து செல்லவா…

ஆண் : பால் நிலாவை போல வந்த…
பாவை அல்லவா…
நானும் பாதை தேடி ஓடி வந்த…
காளை அல்லவா…

ஆண் : பாட்டு பாடவா…
பார்த்து பேசவா…
பாடம் சொல்லவா…
பறந்து செல்லவா…


Notes : Paatu Paadava Song Lyrics in Tamil. This Song from Then Nilavu (1961). Song Lyrics penned by Kannadasan. பாட்டு பாடவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading