வேணாம் பேபி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அசல் கோலார்ஓஃப்ரோஓஃப்ரோதிங்க் மியூசிக் இந்தியா

Venam Baby Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அவன் வேணாம் பேபி…
வேணாம் பேபி உனக்கு…
அவன் கண்டுகாதது தெர்லயா…
உன் கண்ணுக்கு…

ஆண் : அவன் இன்நேரத்துக்கு…
இன்னொருத்திக்கி போடுவாண்டி கணக்கு…
நீ ஃபீல் பண்ணுவேனு சொல்லல…
இதெல்லா உனக்கு…

ஆண் : நீ பாத்துட்டு சொல்லு…
என் நம்பர் உன்கிட்ட இருக்கு…

—BGM—

ஆண் : அவன் வேணாம் வேணாம்…
வேணாம் வேணாம்…

—BGM—

ஆண் : அவன் வேணாம் வேணாம்…
வேணாம் வேணாம்…

ஆண் : மவுண்ட் ரோடு ட்ராபிக்கில்…
அவ ஒளறி தள்ளுனாத தவர…
ஒன்னு யோசிக்கல…
அவ என்ன நேசிக்கில…

ஆண் : நா ஒன்னு கோவிச்சிகல…
ஒரு இம்பார்ட்டன் மேட்டர்க்கு…
அவள ஹோட்டல் கூப்டேன்…
அவ சொன்னா பசிக்கில…

ஆண் : ஐயயோ…
பழம் நழுவி காவல…
உழுந்த கதையா…
அவன் காஜி வெறிக்கு…
ஆகிடாத 11ஆவது பலியா…

ஆண் : அவன் ஒரே சாவில…
தொறக்க பாக்குறான்…
பூட்டுங்கள நரியா…

ஆண் : நீ ஹேட் பண்ணாலும் பரவால… பரவால…
பரவாலேனு சொல்லுவேன் அக்கறய்யா…

ஆண் : அவன் வேணாம் வேணாம்…
வேணாம் பேபி வேணாம் பேபி உனக்கு…
அவன் மதிக்காதது தெர்லயா…
உன் கண்ணுக்கு…

ஆண் : அவன் இன்நேரத்துக்கு…
இன்னொருத்திக்கி போடுவாண்டி கணக்கு…
நீ ஃபீல் பண்ணுவேனு சொல்லல…
இதெல்லா உனக்கு…

ஆண் : நீ பாத்துட்டு சொல்லு…
என் நம்பர் உன்கிட்ட ஹா இருக்கு…

ஆண் : அவன் வேணாம் வேணாம்…
வேணாம் வேணாம்…

—BGM—

ஆண் : அவன் வேணாம் வேணாம்…
வேணாம் வேணாம்…

ஆண் : தன நன நா… தன நன நா…
தன நன நா ந நானா…
தன நன நா… தன நன நா…
தனனன நா ந ந…

ஆண் : அவன் வேணாம் வேணாம்…
வேணாம் வேணாம்…


Notes : Venam Baby Song Lyrics in Tamil. This Song from Think Music India (2023). Song Lyrics penned by Asal Kolaar. வேணாம் பேபி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading