சுந்தரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முருகானந்தம்எம். எல். ஆர். கார்த்திகேயன்சரண் அர்ஜுன்விமானம்

Sundari Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சுந்தரி சுந்தரி…
உன் தெனாவெட்டு இடுப்ப…
காட்டி இழுத்து போத்தி மறச்ச…

—BGM—

ஆண் : நா சும்மாங்காட்டி மொறச்சேன்…
என்ன பார்வையால அடிச்ச…

—BGM—

ஆண் : நான் சொக்கி சொக்கி விழுந்தேன்…
நீ கொக்கி போட்டு இழுத்த…
தை தக்க ஆட்டமாடி…
உன் திமிருகாட்டி புடிச்ச…

—BGM—

ஆண் : நீ செப்பல் போட்டு நடந்தா…
கடலுல கப்பல் கவுந்து போகும்…
புது எட்டு முழத்து சேல உடுத்தினா…
நெனப்பு உன்னை தேடும்…

—BGM—

ஆண் : சுந்தரி… சுந்தரி…

ஆண் : காலுக்கு செருப்பா மாறிடட்டா…
காலமும் இருப்பேனே மெரிட்டா…
யாரு நானு வாய தொறந்து…
சொல்லிவிடு ஒரு வாட்டி…

ஆண் : கலர்ருல கடையே போடுறியே…
தவணையா உசுர வாங்குறியே…
தேவப்பட்ட நேரமெல்லாம்…
பாலிசா வச்சிக்குவேன்…

ஆண் : அடிக்கடி ஹார்ட்டு பக்கம்மா…
பூட்ஸ் சத்தம் கேட்கும்…
அதுக்குள்ள மொத்த நரம்புதான்…
தாளம் தட்டி பாடும்…

ஆண் : சிட்டிகை சிக்னல் காட்டினால்…
மனசு மழையில் எரியும்…
அதுவரை பாக்க சொல்லியே…
காதல் கெஞ்சி நெழியும்…

—BGM—

ஆண் : உன் லுக்கு படிச்சதால…
வேற புக்கு படிச்சதில்ல…
உன் அங்கம் புடிச்சதால…
சொந்தம் பந்தம் தேவ இல்ல…

—BGM—

ஆண் : நா இம்மாத்துண்டு நூல்…
காதலில் சிக்கிக்கொண்ட ஆளு…

—BGM—

ஆண் : உன் காலுக்கு ஏத்த செருப்பு…
என் மேல காட்டாத வெறுப்பு…

—BGM—

ஆண் : சுந்தரி… சுந்தரி…


Notes : Sundari Song Lyrics in Tamil. This Song from Vimanam (2023). Song Lyrics penned by Muruganandam. சுந்தரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading