லவ் பண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.கே. & பிரசாந்தினிஹாரிஸ் ஜெயராஜ்12பி

Love Pannu Song Lyrics in Tamil


ஆண் : ஒரு புன்னகை…
பூவே சிறு பூக்களின் தீவே…
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…

BGM

ஆண் : எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது…
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது…
லவ் பண்ணு… லவ் பண்ணு…

ஆண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ…
ஓஹோ ஹோ ஹோ ஹோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஒரு புன்னகை பூவே…
சிறு பூக்களின் தீவே…
நீ என்னை மட்டும் காதல் பண்ணு…

ஆண் : என் வாலிப நெஞ்சம்…
உன் காலடி கெஞ்சும்…
சிறு காதல் பிச்சை போடு கண்ணு…

ஆண் : நா கெஞ்சி கேட்கும் நேரம்…
உன் நெஞ்சின் ஓரம் ஈரம்…
அச்சச்சோ அச்சோ காதல் வாராதோ…

ஆண் : எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது…
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது…
லவ் பண்ணு… லவ் பண்ணு…

BGM

ஆண் : சூரியன் வாசல் வந்து…
ஐஸ்க்ரீம் கொடுக்கும்…

குழு : உடாதம்மா… பீலாதம்மா…

பெண் : சந்திரன் உள்ளே வந்து…
சாக்லெட் கொடுக்கும்…

குழு : சுத்தாதம்மா… ரீலுதாம்மா…

ஆண் : உன் படுக்கை அறையிலே…
ஒரு வசந்தம் வேண்டுமா…
உன் குளியல் அறையிலே…
விண்டர் சீசன் வேண்டுமா…

ஆண் : நீ மாற சொன்னதும்…
நான்கு சீசனும் மாற வேண்டுமா…
லவ் பண்ணு…

ஆண் : எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது…
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது…
லவ் பண்ணு… லவ் பண்ணு…

BGM

ஆண் : எண்பது ஆண்டுகள்…
இளமை வேண்டுமா…

குழு : மெய்யாகுமா… மெய்யாகுமா…

ஆண் : சொடக்கொன்று போட்டதும்…
சொர்க்கம் வேண்டுமா…

குழு : மெய்யாகுமா… மெய்யாகுமா…

பெண் : அட வெள்ளை வெள்ளையாய்…
ஓர் இரவு வேண்டுமா…
புது வெளிச்சம் போடவே…
இரு நிலவு வேண்டுமா…

ஆண் : உன்னை காலை மாலையும்…
சுற்றி வருவது…
காதல் செய்யவே…
லவ் பண்ணு…

குழு : ஐயோ பண்ணு…

ஆண் : எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது…
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது…
லவ் பண்ணு…

குழு : லவ் பண்ணு… லவ் பண்ணு…
ஐயோ பண்ணு…

ஆண் : ஒரு புன்னகை பூவே…
சிறு பூக்களின் தீவே…
நீ என்னை மட்டும் காதல் பண்ணு…

ஆண் : என் வாலிப நெஞ்சம்…
உன் காலடி கெஞ்சும்…
சிறு காதல் பிச்சை போடு கண்ணு…

பெண் : நீ கெஞ்சி கேட்கும் நேரம்…
என் நெஞ்சின் ஓரம் ஈரம்…
அச்சச்சோ அச்சோ காதல் வந்தாச்சோ…

BGM


Notes : Love Pannu Song Lyrics in Tamil. This Song from 12B (2001). Song Lyrics penned by Vairamuthu. லவ் பண்ணு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading