அத்திரி பத்திரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஜனனி பரத்வாஜ்பரத்வாஜ்ஐயா

Athiri Pathiri Song Lyrics in Tamil


குழு : ஓஹோ ஓஹோ… குவாக் குவாக்…
ஓஹோ ஓஹோ… குவாக் குவாக்…
ஓஹோ ஓஹோ… போறா போறா…
செல்வி இப்போ திருமதி ஆக போறா…

BGM

பெண் : அத்திரி பத்திரி கத்திரிக்கா…
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா…

பெண் : என் படிப்ப…
குழு : ஓஹோ ஓஹோ…
பெண் : நான் தொலைச்சேன்…
குழு : ஓஹோ ஓஹோ…

பெண் : என் மனச…
குழு : ஓஹோ ஓஹோ…
பெண் : நான் தொலைச்சேன்…
குழு : ஓஹோ ஓஹோ…

பெண் : கணக்கு புக்க தொறந்தா…
உன் காதல் முகம் தோணும்…
காம்பஸ் போலதானே…
என் கண்ணு உன்ன சுத்தும்…

பெண் : என் மாமா மகன் நீங்க…
என் அத்தான் முறை தாங்க…
ஹே டும் டும் பீப்பீ… டும்டும் பீப்பீ…
குழு : எப்போ…

பெண் : அத்திரி பத்திரி கத்திரிக்கா…
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா…

BGM

பெண் : பரீட்சை எழுதும் நேரம்…
உன் சிரிப்புதானே…
குழு : நெனச்சாலே…

பெண் : பிள்ளையார் சுழிய நெனச்சி…
உன் பேரைதானே…
குழு : வரைஞ்சாலே…

பெண் : ஸ்ரீ ராமஜெயம் எனக்கு எனக்கு…
உன் பேர்தான் பேர்தான் இனிமேலே…
கிளி பிள்ளையாய் தினமும் தினமும் அதை…
சொல்வேன் சொல்வேன் தன்னாலே…

பெண் : திருக்குறளாய் திருக்குறளாய்…
உந்தன் குரல்தான்…
குழு : உனக்கு உனக்கு…

பெண் : தலைநகரம் தலை நகரம்…
உந்தன் தெருதான்…
குழு : உனக்கு உனக்கு…
உயிரே உயிரே…

பெண் : என் மாமா மகன் நீங்க…
என் அத்தான் முறை தாங்க…
ஹே டும் டும் பீப்பீ… டும்டும் பீப்பீ…
குழு : எப்போ…

பெண் : அத்திரி பத்திரி கத்திரிக்கா…
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா…

BGM

பெண் : ஒருநாள் ஒருநாள் ஒருநாள்…
ஓரு காதல் பூதம்…
குழு : புடிச்சிருச்சு…

பெண் : மறுநாள் மறுநாள் மறுநாள்…
அது உன்பேர் சொல்லி…
குழு : கடிச்சிருச்சு…

பெண் : உதடுகளை உணவாய் உணவாய்…
அது கேட்கும் கேட்கும் தினம்தோறும்…
ஊருசனம் உறங்கிய பின்னே…
அது முழிச்சி மெதக்கும் கதவோரம்…

பெண் : குலசாமி திருநீறு வச்சு பார்த்தேன்…
குழு : பலனே இல்ல…

பெண் : குத்தாலம் கோவிலில் தாலி கட்ட…
குழு : சொல்லுது மெல்ல…
உயிரே உயிரே…

பெண் : என் மாமா மகன் நீங்க…
என் அத்தான் முறை தாங்க…
ஹே… டும் டும் பீப்பீ… டும்டும் பீப்பீ…
குழு : எப்போ…

பெண் : அத்திரி பத்திரி கத்திரிக்கா…
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா…

பெண் : என் படிப்ப…
குழு : ஓஹோ ஓஹோ…
பெண் : நான் தொலைச்சேன்…
குழு : ஓஹோ ஓஹோ…

பெண் : என் மனச…
குழு : ஓஹோ ஓஹோ…
பெண் : நான் தொலைச்சேன்…
குழு : ஓஹோ ஓஹோ…

பெண் : கணக்கு புக்க தொறந்தா…
உன் காதல் முகம் தோணும்…
காம்பஸ் போலதானே…
என் கண்ணு உன்ன சுத்தும்…

பெண் : என் மாமா மகன் நீங்க…
என் அத்தான் முறை தாங்க…
ஹே… டும் டும் பீப்பீ… டும்டும் பீப்பீ…
குழு : எப்போ…

பெண் : ஹே… டும் டும் பீப்பீ… டும்டும் பீப்பீ…
குழு : எப்போ எப்போ…

பெண் : ஹே… டும் டும் பீப்பீ… டும்டும் பீப்பீ…
குழு : எப்போ எப்போ… எப்போ எப்போ…


Notes : Athiri Pathiri Song Lyrics in Tamil. This Song from Ayya (2004). Song Lyrics penned by Pa. Vijay. அத்திரி பத்திரி பாடல் வரிகள்.


Scroll to Top