கருத்த மச்சான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஎஸ். ஜானகிஇளையராஜாபுது நெல்லு புது நாத்து

Karutha Machan Song Lyrics in Tamil

BGM

பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்…
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்…
அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்…

பெண் : பூட்டி வச்ச குதிர ஒண்ணு…
புட்டுக்குச்சு மாமா…
இப்ப புடிச்சு அத அடக்கி வைக்க…
கிட்ட வரலாமா…

பெண் : தோட்டக் கிளி கூட்டுக்குள்ள…
மாட்டிக்கிச்சு மாமா…
அந்த கூட்ட ஒரு சாவி வச்சு…
பூட்டத் தொற மாமா…

பெண் : பஞ்சாங்கம் நீ பாரு…
பந்தக்காலு நீ போடு…
ஓம் மார்பில் சாயாம…
தூங்காது கண்ணு…

பெண் : என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணச்சு…
முத்தம்தான் நித்தம்தான் வச்சுத்தான்…
கொஞ்சணும் கொஞ்சணும்…

பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்…
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்…
அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்…

பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்…
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்…

BGM

பெண் : மொளச்சு இங்கு மூணு எல…
விட்டவளும் நானே…
என்ன கருக வச்சு பாக்குறியே…
காஞ்ச நெலம் போலே…

பெண் : நேத்து இங்கே சமஞ்சதெல்லாம்…
புள்ள குட்டியோட…
அந்த நெனப்பு என்ன வாட்டுதையா…
சுட்ட சட்டி போல…

பெண் : எப்போதும் உன் நேசம்…
மாறாது எம் பாசம்…
என் சேல மாராப்பு நீதானே ராசா…

பெண் : என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணச்சு…
முத்தம்தான் நித்தம்தான் வச்சுத்தான்…
கொஞ்சணும் கொஞ்சணும்…

பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்…
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்…
அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்…

பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்…
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்…

Notes : Karutha Machan Song Lyrics in Tamil. This Song from Pudhu Nellu Pudhu Naathu (1991). Song Lyrics penned by Ilaiyaraja. கருத்த மச்சான் பாடல் வரிகள்.

Scroll to Top