ஏய் மரிக்கொழுந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஉமா ரமணன் & கே.எஸ். சித்ராஇளையராஜாபுது நெல்லு புது நாத்து

Hey Marikozhundhu Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏய் மரிக்கொழுந்து…
என்னம்மா கிருஷ்ணவேணி…
ஓம் மனசுக்குள்ள…
உள்ளத நீ கண்டு பிடி…

பெண் : ராசாதி ராசா பறிச்சு வச்ச ரோசா…
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா…
ஆமாமா அது சொகம்தானம்மா…
ஏம் மாமா எப்போ வருவாரம்மா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஏய் மரிக்கொழுந்து…
என்னம்மா கிருஷ்ணவேணி…
ஓம் மனசுக்குள்ள…
உள்ளத நீ கண்டு பிடி…

பெண் : ராசாதி ராசா பறிச்சு வச்ச ரோசா…
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா…
ஆமாமா அது சொகம்தானம்மா…
ஏம் மாமா எப்போ வருவாரம்மா…

பெண் : ராசாதி ராசா பறிச்சு வச்ச ரோசா…
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா…

BGM

பெண் : ரோசம் உள்ள காளையம்மா…
வேகம் உள்ள மாமா…

BGM

பெண் : ஓ… கன்னிப் பொண்ணு கண்ணு வச்சு…
கட்டிக்கிட்ட மாமா…

BGM

பெண் : தூங்காமே காத்திருக்கேன்…
தொட்டுத் தொட்டு பேசலையே…
தூங்காமே காத்திருக்கேன்…
தொட்டுத் தொட்டு பேசலையே…

பெண் : தோளோடு சேரலையே…
சொல்லி மனம் ஆறலையே…

பெண் : ராசாதி ராசா பறிச்சு வச்ச ரோசா…
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா…

BGM

பெண் : பரிகாரம் சொல்லு புள்ள…
பாசம் வெச்ச மனசு…

BGM

பெண் : ஓ… குடிகாரன் பெத்த புள்ள…
தூக்கம் கெடும் வயசு…

BGM

பெண் : புது நெல்லு புது நாத்து…
பொங்கலுக்கு காத்திருக்கு…
புது நெல்லு புது நாத்து…
பொங்கலுக்கு காத்திருக்கு…

பெண் : புதுப் பொண்ணு இது ரெண்டும்…
மாமன் சொல்லுக்கு காத்திருக்கு…

பெண் : ஏய் மரிக்கொழுந்து…
என்னம்மா கிருஷ்ணவேணி…
ஓம் மனசுக்குள்ள…
உள்ளத நீ கண்டு பிடி…

பெண் : ராசாதி ராசா பறிச்சு வச்ச ரோசா…
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா…
ஆமாமா அது சொகம்தானம்மா…
ஏம் மாமா எப்போ வருவாரம்மா…

பெண் : ராசாதி ராசா பறிச்சு வச்ச ரோசா…
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா…


Notes : Hey Marikozhundhu Song Lyrics in Tamil. This Song from Pudhu Nellu Pudhu Naathu (1991). Song Lyrics penned by Ilaiyaraaja. ஏய் மரிக்கொழுந்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading