சிட்டான் சிட்டான் குருவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & எஸ். ஜானகிஇளையராஜாபுது நெல்லு புது நாத்து

Chittan Chittan Kuruvi Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சிட்டான் சிட்டான் குருவி உனக்குத்தானே…
குழு : ஆஹா ஆமா அப்படி போடு…
பெண் : சிறு பட்டாம் பட்டாம் பூச்சி பழகத்தானே…
குழு : ஆஹா பாடு திருப்பிப் போடு…

பெண் : அட உசுரே உனக்காகத்தான்…
படச்சானே சாமிதான்…
குழு : அட உசுரே உனக்காகத்தான்…
படச்சானே சாமிதான்…

பெண் : சிட்டான் சிட்டான் குருவி உனக்குத்தானே…
குழு : ஆஹா ஆமா அப்படி போடு…
பெண் : சிறு பட்டாம் பட்டாம் பூச்சி பழகத்தானே…
குழு : ஆஹா பாடு திருப்பிப் போடு…

—BGM—

ஆண் : வசியம் போட்டு புடிச்சுப் பாரு…
அடிச்சா லக்கி ப்ரைஸுதான்… ஆஆஆ…
மசிஞ்சா நானும் ஆம்பள இல்ல…
புடிச்சா புளியம் கொம்புதான்… ஆஆ…

பெண் : முத்தாலம்மா சத்தியமா…
முந்தானைக்கு நீதானையா…
வித்தாரமா பத்தியமா…
எம் மனசே தாங்காதையா… ஹே…

ஆண் : வேலையில்லா பொட்டப் புள்ள…
ஜாலியில்ல ஜிம்கானா…
மூளை எல்லாம் கெட்டுப் போச்சு…
போடி போடி கும்கானா…

பெண் : உசுரே உனக்காகத்தான்…
படச்சானே சாமிதான்…
குழு : உசுரே உனக்காகத்தான்…
படச்சானே சாமிதான்…

ஆண் : சிட்டான் சிட்டான் குருவி…
பெண் : உனக்குத்தானே…
குழு : ஆஹா ஆமா அப்படி போடு…

ஆண் : சிறு பட்டாம் பட்டாம் பூச்சி…
பெண் : பழகத்தானே…
குழு : ஆஹா பாடு திருப்பிப் போடு…

—BGM—

பெண் : வேப்பந்தோப்பு குயிலுக்குஞ்சு…
வெடல என்ன பாக்குது… ஆஆ…
எடுத்துப் போட்ட எலவம் பஞ்சு…
மெதுவா வந்து தாக்குது… ஆஆ…

ஆண் : வில்லேந்திதான் போவதிங்கே…
வள்ளிக்கில்லே மானே மானே…
புள்ளிக்குள்ளே புள்ளி வச்சேன்…
தள்ளி நில்லு தேனே தேனே…

பெண் : எட்டு ஊரு பஞ்சாயத்தில்…
நானும் நியாயம் கேக்கவா… ஓஹோ…
கிட்ட வந்து ஓன் கையால…
நானும் தாலி ஏற்கவா… ஓஹோ…

பெண் : உசுரே உனக்காகத்தான்…
படச்சானே சாமி தான்…
குழு : உசுரே உனக்காகத்தான்…
படச்சானே சாமி தான்…

பெண் : சிட்டான் சிட்டான் குருவி உனக்குத்தானே…
குழு : ஆஹா ஆமா அப்படி போடு…
பெண் : சிறு பட்டாம் பட்டாம் பூச்சி பழகத்தானே…
குழு : ஆஹா பாடு திருப்பிப் போடு…

பெண் : உசுரே உனக்காகத்தான்…
படச்சானே சாமிதான்…
குழு : உசுரே உனக்காகத்தான்…
படச்சானே சாமிதான்…

ஆண் : சிட்டான் சிட்டான் குருவி…
பெண் : உனக்குத்தானே…
குழு : ஆஹா ஆமா அப்படி போடு…

ஆண் : சிறு பட்டாம் பட்டாம் பூச்சி…
பெண் : பழகத்தானே…
குழு : ஆஹா பாடு திருப்பிப் போடு…


Notes : Chittan Chittan Kuruvi Song Lyrics in Tamil. This Song from Pudhu Nellu Pudhu Naathu (1991). Song Lyrics penned by Gangai Amaran. சிட்டான் சிட்டான் குருவி பாடல் வரிகள்.


Scroll to Top