வெட்டுக்கிளி வெட்டி வந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மனோ & சுவர்ணலதாஇளையராஜாபிரியங்கா

Vettukili Vetti Vantha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வெட்டுக்கிளி வெட்டி வந்த வெட்டிவேரு வாசம்…
காத்தோட ஒட்டி வருது…

பெண் : ஒட்டிகிட்டு ஒட்டி வந்த ஒட்டியாணம் போலே…
ஒன்னாக ஒட்டி வருது…

குழு : வெட்டுக்கிளி வெட்டி வந்த வெட்டிவேரு வாசம்…
காத்தோட ஒட்டி வருது…

குழு : ஒட்டிகிட்டு ஒட்டி வந்த ஒட்டியாணம் போலே…
ஒன்னாக ஒட்டி வருது…

ஆண் : இட்டுக்கோ இட்டுக்கோ வண்ண கோலம்…
தொட்டுக்கோ தொட்டுக்கோ கொஞ்ச நேரம்…

பெண் : என்னான்னு சொல்லிபோ…
என்னை கையில் அள்ளிபோ…
சொர்க்கம் கையில் சிக்கி போச்சு…
அதை சொல்லி சொல்லி சொக்கி போச்சு…
சொர்க்கம் கையில் சிக்கி போச்சு…
அதை சொல்லி சொல்லி சொக்கி போச்சு…

ஆண் : வெட்டுக்கிளி வெட்டி வந்த வெட்டிவேரு வாசம்…
காத்தோட ஒட்டி வருது…

பெண் : ஒட்டிகிட்டு ஒட்டி வந்த ஒட்டியாணம் போலே…
ஒன்னாக ஒட்டி வருது…

—BGM—

பெண் : பூவாடை காத்தடிச்சு…
மேலாடை போயிருச்சு…
பன்னீரும்தான் எனக்கு தீயாக மாறிடுச்சு…

ஆண் : தொட்ட பக்கம் தேனா போச்சு…
ஆத்தா ஆத்தா ஆத்தா…
எல்லை மீறி போகும் சும்மா…
பாத்தா பாத்தா பாத்தா…

பெண் : ஆளான பொண்ணு நெஞ்சிலே நெஞ்சிலே…
அம்மாடி ஏதோ பண்ணுற நீ…

ஆண் : பல நாளாக நானும் கெஞ்சுறேன் கெஞ்சுறேன்…
சும்மா தான் சாக்கு சொல்லுற நீ…

குழு : இட்டுக்கோ இட்டுக்கோ வண்ண கோலம்…
தொட்டுக்கோ தொட்டுக்கோ கொஞ்ச நேரம்…

குழு : என்னான்னு சொல்லிபோ…
என்னை கையில் அள்ளிபோ…
சொர்க்கம் கையில் சிக்கி போச்சு…
அதை சொல்லி சொல்லி சொக்கி போச்சு…

குழு : வெட்டுக்கிளி வெட்டி வந்த வெட்டிவேரு வாசம்…
காத்தோட ஒட்டி வருது…

குழு : ஒட்டிகிட்டு ஒட்டி வந்த ஒட்டியாணம் போலே…
ஒன்னாக ஒட்டி வருது…

—BGM—

ஆண் : ஊரெங்கும் தோரணமாம்…
தேர் ஓடும் ஊர்வலமாம்…
சந்தோசம் பூத்திருக்கும்…
சங்கீத ராகங்களாம்…

பெண் : ஹோலி ஹோலி பாட்டு பாடும்…
மாமோய் மாமோய் மாமோய்…
தாலி எப்போ போடபோறே…
ஆமா ஆமா ஆமோய்…

ஆண் : முத்தாத என் இளம் நொங்கு நீ நொங்கு நீ…
என்னோட சொந்தம் இங்கு நீயே…

பெண் : கல்யாணம் பண்ணு பங்குனி பங்குனி…
கண்ணா என் வாழ்வின் பங்கு நீயே…

குழு : இட்டுக்கோ இட்டுக்கோ வண்ண கோலம்…
தொட்டுக்கோ தொட்டுக்கோ கொஞ்ச நேரம்…

குழு : என்னான்னு சொல்லிபோ…
என்னை கையில் அள்ளிபோ…
சொர்க்கம் கையில் சிக்கி போச்சு…
அதை சொல்லி சொல்லி சொக்கி போச்சு…

ஆண் : வெட்டுக்கிளி வெட்டி வந்த வெட்டிவேரு வாசம்…
குழு : காத்தோட ஒட்டி வருது…

பெண் : ஒட்டிகிட்டு ஒட்டி வந்த ஒட்டியாணம் போலே…
குழு : ஒன்னாக ஒட்டி வருது…

—BGM—


Notes : Vettukili Vetti Vantha Song Lyrics in Tamil. This Song from Priyanka (1994). Song Lyrics penned by Pulamaipithan. வெட்டுக்கிளி வெட்டி வந்த பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading