தீனானக்குனா தீனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஷங்கர் மகாதேவன் & ஹேமாம்பிகாஎஸ்.எஸ்.குமரன்பூ

Dheena Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தீனானக்குனா தீனானக்குனா தீனானக்குனா தீனா…
தீனானக்குனா தீனானக்குனா தீனானக்குனா தீனா…
ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற மாரி…

ஆண் : கயத்தாறு காத்தாடி போல…
காத்தோடு போனானே மெல்ல…
ஏ… பஞ்சாரத்துக்கோழி கடிச்சி பார்ப்பது போல…
உன்னால நான் மாறி போனேன்…
உள்ளூர சூடேறி போனேன்…

பெண் : ஆசை வச்ச மாமனுக்கு ஆலமரமா…
காலம் பூரா காத்திருப்பேன் நான்…
சுடலைமாடன் கோவிலுக்கு நேத்துக்கிட்டுத்தான்…
சூடம் ஒன்னு ஏத்தி வைப்பேன் நான்…

ஆண் : ஏ ஏதோ ஏ ஏதோ ஏ ஏதோ பண்ணுற மாரி…
ஏ தீனா ஏ தீனா ஏ தீனானக்குனா தீனா…

—BGM—

ஆண் : ஊரோடு வாழ்ந்தும் தனியாகத்தானே…
வாழ்ந்தேனே நான்…
கூரைக்கு மேலே பூசணி பூவாய் பூத்தாயே நீ…

ஆண் : உன்னோடு பேசும் போது…
நெஞ்சில் உற்சாகம் குறையாது…

பெண் : சாதிசனம் கோடி இருக்கும்…
உன் நிழல் மட்டும் கூட இருக்கும்…

ஆண் : ஏ தீனா ஏ தீனா ஏ தீனானக்குனா தீனா…
ஏ ஏதோ ஏ ஏதோ ஏ ஏதோ பண்ணுற மாரி…

—BGM—

ஆண் : தாய் அன்று தந்த வெப்பத்தை இன்று…
தந்தாயே நீ…
தோள் சாயும் போது துன்பத்தையெல்லாம்…
வென்றாயே நீ…

ஆண் : என்னுள்ளே உன் வீடு…
நானும் நீயின்றி வெறும் கூடு…

பெண் : காத்து உள்ள காலம் வரைக்கும்…
உன்னை காதலிச்சே செத்து போகணும்…

ஆண் : தீனானக்குனா தீனானக்குனா தீனானக்குனா தீனா…
தீனானக்குனா தீனானக்குனா தீனானக்குனா தீனா…
ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற மாரி…

ஆண் : கயத்தாறு காத்தாடி போல…
காற்றோடு போனானே மெல்ல…
ஏ பஞ்சாரத்துக்கோழி கடிச்சி பார்ப்பது போல…
உன்னால நான் மாறி போனேன்…
உள்ளூர சூடேறி போனேன்…

பெண் : ஆசை வச்ச மாமனுக்கு ஆலமரமா…
காலம் பூரா காத்திருப்பேன் நான்…
சுடலைமாடன் கோவிலுக்கு நேத்துக்கிட்டுத்தான்…
சூடம் ஒன்னு ஏத்திவைப்பேன் நான்…

ஆண் : ஏ ஏதோ ஏ ஏதோ ஏ ஏதோ பண்ணுற மாரி…
ஏ தீனா ஏ தீனா ஏ தீனானக்குனா தீனா…


Notes : Dheena Song Lyrics in Tamil. This Song from Poo (2008). Song Lyrics penned by Na. Muthukumar. தீனானக்குனா தீனா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading