ந ந ந ந நனைவதேனடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஷ்ணு இடவன்மெர்வின் சாலமன் & விவேக் சிவாமெர்வின் சாலமன் & விவேக் சிவாஆல்பம் சாங்ஸ்

Na Na Na Na Song Lyrics in Tamil


ஆண் : ந ந ந ந நனைவதேனடி…
துளி துளி முறைப்பதேனடி…
சின்ன சின்ன தயக்கம் ஏனடி…
வர வர நடுக்கம் ஏனடி…

ஆண் : ஒரு நாளில் மழைக்காலம் நனைந்தேனே…
அலைந்தேனே…
மழையோடு விளையாடி திரிந்தேனே…
பறந்தேனே…

ஆண் : யாருமில்லா ஓர் சாலை ஒன்றின் ஓரம்…
குடையின்றியே அவள் நனைந்திருந்தாலே…
வளைந்ததுவே என் விழி அவளின் ஓரம்…
இன்னும் பெய்யட்டும் அட கொட்டும் மழைக்கேது ஈரம்…

ஆண் : ந ந ந ந நனைவதேனடி…
துளி துளி முறைப்பதேனடி…
சின்ன சின்ன தயக்கம் ஏனடி…
வர வர நடுக்கம் ஏனடி…

ஆண் : ந ந ந ந நனைவதேனடி…
துளி துளி முறைப்பதேனடி…
சின்ன சின்ன தயக்கம் ஏனடி…
வர வர நடுக்கம் ஏனடி…

BGM

ஆண் : அடடா மறுபடியும் நான் தொடங்கிடுவா…
இறைவா இது வரமா வலையா…
கனவாய் இது இருந்தால் இன்னும் தொடரட்டுமே…
தொடர்ந்தால் இனி நிஜமே வேண்டாம்…

ஆண் : மழையும் வேர்த்து கொட்டுதடி…
நாம் ஒண்ணா செல்ல…
வேகம் எல்லை மீறுதடி…
அடியே…

ஆண் : நேரம் நின்னு சுத்துதடி…
உன் கூந்தல் தொட…
இன்னும் தயக்கம் எதுக்கு…
சாரல் போல காதல் பாட…

ஆண் : ந ந ந ந நனைவதேனடி…
துளி துளி முறைப்பதேனடி…
சின்ன சின்ன தயக்கம் ஏனடி…
வர வர நடுக்கம் ஏனடி…

ஆண் : ந ந ந ந நனைவதேனடி…
துளி துளி முறைப்பதேனடி…
சின்ன சின்ன தயக்கம் ஏனடி…
வர வர நடுக்கம் ஏனடி…

BGM


Notes : Na Na Na Na Song Lyrics in Tamil. This Song from Album Songs (2023). Song Lyrics penned by Vishnu Edavan. ந ந ந ந நனைவதேனடி பாடல் வரிகள்.


Scroll to Top