உன் மேல ஒரு கண்ணு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜிதின் ராஜ் & மஹாலக்ஷ்மி ஐயர்டி. இமான்ரஜினிமுருகன்

Un Mele Oru Kannu Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன் மேல ஒரு கண்ணு…
நீதான் என் மொறப்பொண்ணு…
ஒன்னோட இவ ஒன்னு…
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு…

ஆண் : இருக்குறேன் உன்னால…
பறக்குறேன் தன்னால…
கெரங்குறேன் நொறுங்குறேன்…
பாரு நான் உன் மாப்புள்ள…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உன் மேல ஒரு கண்ணு…
நான்தான் உன் மொறப்பொண்ணு…
ஒன்னோட இவ ஒன்னு…
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு…

பெண் : இருக்குறேன் ஒன்னால…
பறக்குறேன் தன்னால…
கெரங்குறேன் நொறுங்குறேன்…
நீயே தான் என் மாப்புள்ள…

BGM

ஆண் : கொஞ்சுனா மிஞ்சுற…
மிஞ்சுனா கொஞ்சுற…
ஏன்டி இந்த நாடகம்…

பெண் : கெஞ்சுனா அஞ்சுற…
அஞ்சுனா கெஞ்சுற…
நாளும் உங்க நியாபகம்…

ஆண் : சொல்லாம கொள்ளாம மூடி வச்சு…
என்ன அங்கேயும் இங்கேயும் அலைய விட்ட…

பெண் : அள்ளாம கில்லாம நோக வச்சு…
என்ன முன்னாலும் பின்னாலும் மொனங்க விட்ட…

ஆண் : ஒத்துக்கிட்டா மாமன்தான்…
கட்டிக்க வாறேன்… வாறேன்…

பெண் : உன் மேல ஒரு கண்ணு…
நான்தான் உன் மொறப்பொண்ணு…
ஒன்னோட இவ ஒன்னு…
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு…

BGM

பெண் : வெட்டுனா ஒட்டுற…
ஒட்டுனா வெட்டுற…
லூசு பையன் மாதிரி…

ஆண் : கட்டுனா தட்டுற…
தட்டுனா கட்டுற…
வா வா கொல்லுதே வெறி…

பெண் : கத்தாம சுத்தாம நீ இருந்தா…
உன்ன திட்டாம கொட்டாம ஏத்துக்குவேன்…

ஆண் : நிக்காம கிக்கேர நீ கொடுத்தா…
மிச்சம் வெக்காம குத்தாட்டம் போட்டுக்குவேன்…

பெண் : பொட்டு வச்ச பொண்ணு நான்…
தொட்டுக்க தாரேன்… தாரேன்…

ஆண் : உன் மேல ஒரு கண்ணு…
நீதான் என் மொறப்பொண்ணு…

பெண் : ஒன்னோட இவ ஒன்னு…
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு…

ஆண் : இருக்குறேன் ஒன்னால…

பெண் : பறக்குறேன் தன்னால…

ஆண் : கெரங்குறேன்…

பெண் : நொறுங்குறேன்…
நீயே தான் என் மாப்புள்ள…

BGM


Notes : Un Mele Oru Kannu Song Lyrics in Tamil. This Song from Rajinimurugan (2015). Song Lyrics penned by Yugabharathi. உன் மேல ஒரு கண்ணு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading