தங்கமே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்நானும் ரௌடிதான்

Thangamey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே… ஏ… ஏ… ஏ…
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே… ஏ… ஏ… ஏ…

ஆண் : ராசாத்திய ராத்திரி பாத்தேன்…
ரவுடிபைய ரொமாண்டிக் ஆனேன்…
ரகசியமா ரூட்டப் போட்டு…
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன…

ஆண் : வாய்மூடியே வாயப் பொளந்தேன்…
வெறும்காலுல விண்வெளி போனேன்…
வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்…
நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன…

ஆண் : ஃப்ளாக் அண்ட் வைட் கண்ணு…
உன்னப் பாத்தா கலரா மாறுதே…
துருப்புடிச்ச காதல் நரம்பெல்லாம்…
சுறுசுறுப்பாக சீறுதே…

ஆண் : அவ பேஸ்சு அட டட டட டா…
அவ ஷேப்பு அப் பப் பப் பா…
மொத்தத்துல ஐயையையை அய்யய்யோ…
இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன…

ஆண் : தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே… ஏ… ஏ… ஏ…
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே… ஏ… ஏ… ஏ…

—BGM—

ஆண் : ஹே… நீ என்னப் பாக்குற மாதிரி…
நான் உன்னப் பாக்கலையே…
நான் பேசும் காதல் வசனம்…
உனக்குதான் கேக்கலயே…

ஆண் : அடியே… என் கனவுல செஞ்சுவச்ச சிலையே…
கொடியே… என் கண்ணுக்குள்ள பொத்திவைப்பேன் உனையே…

ஆண் : ஒரு பில்லாப் போல நானும் ஆனாலும்…
உன்ன நல்லாப் பாத்துப்பேனே எந்நாளும்…
அடி ஏழேழு ஜென்மம் ஆனாலும்…
நீ இல்லாம நான் இல்லடி…

ஆண் : தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே… ஏ… ஏ… ஏ…
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே… ஏ… ஏ… ஏ…

ஆண் : ராசாத்திய ராத்திரி பாத்தேன்…
ரவுடிபைய ரொமாண்டிக் ஆனேன்…
ரகசியமா ரூட்டப் போட்டு…
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன…

ஆண் : வாய்மூடியே வாயப் பொளந்தேன்…
வெறும்காலுல விண்வெளி போனேன்…
வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்…
நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன…

ஆண் : ஃப்ளாக் அண்ட் வைட் கண்ணு…
உன்னப் பாத்தா கலரா மாறுதே…
துருப்புடிச்ச காதல் நரம்பெல்லாம்…
சுறுசுறுப்பாக சீறுதே…

ஆண் : அவ பேஸ்சு அட டட டட டா…
அவ ஷேப்பு அப் பப் பப் பா…
மொத்தத்துல ஐயையையை அய்யய்யோ…
இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன…

—BGM—


Notes : Thangamey Song Lyrics in Tamil. This Song from Naanum Rowdy Dhaan (2015). Song Lyrics penned by Vignesh Shivan. தங்கமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading