பொல்லாத உலகம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்தனுஷ் & அறிவுஜி. வி. பிரகாஷ் குமார்மாறன்

Polladha Ulagam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏய்… இது பொல்லாத உலகம்…
நீ ரொம்ப ஷார்ப்பா இரு…
யாருக்கும் யார் என்ன குறைச்சல்…
நீ கொஞ்சம் மாஸா இரு…

ஆண் : அவன் ரைட்டுன்பான் ப்றோ…
இவன் தப்பும்பான் ப்றோ…
இத எல்லாத்தையும் கேட்டாக்க…
ஹவ் வில் யு ஃகிரோ…

ஆண் : உன்ன கிங்ன்பான் ப்றோ…
வுட்டா காடுன்பான் ப்றோ…
அப்றம் சங்கூத போறான்னு…
ஹவ் வில் யு னோ…

ஆண் : உன் ரூட்ட நீ போடு…
உன் மேட்ச்ச நீ ஆடு…
அட ஆறு பாலும் சிக்ஸர் அடிடா…

—BGM—

ஆண் : ஏய்… இது பொல்லாத உலகம்…
நீ ரொம்ப ஷார்ப்பா இரு…
யாருக்கு யார் என்ன குறைச்சல்…
நீ கொஞ்சம் மாஸா இரு…

—BGM—

ஆண் : மாஸா இரு…

—BGM—

ஆண் : மாஸா இரு…

—BGM—

ஆண் : என் வழி புடிச்சாலும் ஐ லவ் யூ… வா வா வா வா…
நீ என்ன வெறுத்தாலும் ஐ லவ் யூ… வா வா வா வா…
லார்ஜா நீ ஜெயிச்சாக்கா ஸ்மாளா நீ ஆடிப்போ…
நீ சிந்தும் வேர்வைக்கு பூமாலை சூடிக்கோ…

ஆண் : புடிச்ச வாழ்க்கு ஸிம்பிள்னாலும்…
கெத்து தான ப்றோ…
விழுந்து பொரண்டு எந்திரிச்சாலும்…
வொர்த்து தான ப்றோ…

ஆண் : ஏ… உன் ரூட்ட நீ போடு…

குழு (ஆண்கள்) : நீ போடு…

ஆண் : உன் மேட்ச்ச நீ ஆடு…
அட ஆறு பாலும் சிக்ஸர் அடிடா…

—BGM—

ஆண் : தக் லைப்…

—BGM—

ஆண் : ஏய் ஏய் ஏய்… இது பொல்லாத உலகம்…
நீ ரொம்ப ஷார்ப்பா இரு…
யாருக்கு யார் என்ன குறைச்சல்…
நீ கொஞ்சம் மாஸா இரு…

ஆண் : அவன் ரைட்டுன்பான் ப்றோ…
இவன் தப்பும்பான் ப்றோ…
இத எல்லாத்தையும் கேட்டாக்க…
ஹவ் வில் யு ஃகிரோ…

ஆண் : உன்ன கிங்ன்பான் ப்றோ…
வுட்டா காடுன்பான் ப்றோ…
அப்றம் சங்கூத போறான்னு…
ஹவ் வில் யு னோ…

—BGM—


Notes : Polladha Ulagam Song Lyrics in Tamil. This Song from Maaran (2022). Song Lyrics penned by Vivek. பொல்லாத உலகம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading