அண்ணன தாலாட்டும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அனுராக் குல்கர்னிஜி. வி. பிரகாஷ் குமார்மாறன்

Annana Thaalaattum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ…
சித்திர பூவே என் செல்லமடி நீ…
கண்ணெல்லம் நீயாகும் கொல்லை மதி நீ…
காலமே போனாலும் பிள்ளை மொழி நீ…

ஆண் : ஹே… சிமிட்டும் கண்ண பாக்க…
குடுத்து வச்சேன் நான்… ஹோ…
எனக்கு தந்த வாழ்க்கை…
உனக்கு மட்டும் தான்… ஹோ…

ஆண் : தொணைன்னு நான் சொல்லி கூட இருப்பேன்…
நெஜத்துல என் தொண நீதாண்டி…
அழகு பூதாண்டி என் ராசாத்தி…

—BGM—

ஆண் : உன் கண்ணுல லேசா கண்ணீரா…
என் கண்ணு தூவும் கடல் நீரா…
கொறயாத பாசம் ஒரு ஆறா…
தெனந்தோறும் ஏறும் பல நூறா…

ஆண் : திட்டி திட்டி நான் கொஞ்சம்…
நடிச்சிருப்பேன்…
தென்றல் அடிச்சா கூட…
துடிச்சிருப்பேன்…

ஆண் : என்ன விட பல நேரம் உன்ன நெனப்பேன்… ஹோய்…
தொப்புள் கொடியோட ஒட்டி வந்த பூவே…
என்னுயிரே நீதாண்டி…

—BGM—

ஆண் : அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ…
சித்திர பூவே என் செல்லமடி நீ…
அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ…


Notes : Annana Thaalaattum Song Lyrics in Tamil. This Song from Maaran (2022). Song Lyrics penned by Vivek. அண்ணன தாலாட்டும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading