ரிச் ரிச்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
துரைOFRO & துரைசந்தோஷ் நாராயணன்மகான்

Rich Rich Song Lyrics in Tamil


ஆண் : காசு காசு காசு…
காசு காசு காசு…
காசு காசு காசு…
காசு காசு காசு…

ஆண் : நாடு பூரா பேசிக் பேசிக்…
சாரு ஒன்டி கிளாசிக் கிளாசிக்…
நாடு பூரா பேசிக் பேசிக்…
சாரு ஒன்டி கிளாசிக் கிளாசிக்…

ஆண் : ஏய் ஏய் ஏய் ஏய் ஏய்…

ஆண் : காசு வந்ததும்…
டேஸ்ட் மாறி போச்சு ஏய் ஏய்…
கார் மாடி வீடு பக்கத்துல பீச்…
ஸ்ட்ரைட் பாக்ட்ஸ்…
அண்ணா சாலையில அண்ணனோட ஸ்டேச்சு…
ஒரு ஸ்டேச்சு…
ஐநா சபையில கேக்குறாங்க ஸ்பீச்…
நோ தேங்க்ஸ்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நா ஆல்ரெடி ரிச் ரிச்…
காசு பணம் நம்மகிட்ட வந்து ரிச் ரிச்…
நோ தேங்க்ஸ்…
நா ஆல்ரெடி ரிச் ரிச்…
காசு பணம் நம்மகிட்ட வந்து ரிச் ரிச்…

ஆண் : இனி என் பாணி என் பாணி…
எக்கச்சக்கமான கம்பெனி…
முன்னமாறி இல்ல டைம் மாறி…
பண்ணபோறேன் இனி வேற மாறி…

ஆண் : அதிர்ஸ்ட லக்ஷ்மி ஷி டச் மீ…
கூரைய பிச்சுகிட்டு மொத்தமா கொட்ரி…
நம்மல பத்திதான் ஊரு புல்லா பேச்சு…
டெய்லி சுத்தி போடணும் கண்ணு படுற ஸ்டேஜ்…

ஆண் : லக்ஷ லக்ஷ்சமா கொண்டு வந்து கொடுத்தாலும்…
மூட் இருந்தாதான் இயங்குவான் பெரும்பாலும்…
சாட்கட்ல வந்தவனா இருந்தாலும்…
லீவ் விட்டதில்ல எனக்கு நான் ஒரு நாளும்…

ஆண் : இந்த நாட்டில் டூ மச் ஜெனம்…
1% கிட்ட எக்கச்சக்க பணம்…
கூட்டிகலுச்சு பாத்தா நானும் அந்த எனம்…
இருந்தாலும் பத்தல இன்னும் இன்னும் வேணும்…

ஆண் : காசு வந்ததும் டேஸ்ட் மாறி போச்சு…
மாறி போச்சு…
கார் மாடி வீடு பக்கத்துல பீச்…
ஒரு பீச்…
அண்ணா சாலையில அண்ணனோட ஸ்டேச்சு…
ஒரு ஸ்டேச்சு…
ஐநா சபையில கேக்குறாங்க ஸ்பீச்…

ஆண் : காசு வந்ததும் டேஸ்ட் மாறி போச்சு…
மாறி போச்சு…
கார் மாடி வீடு பக்கத்துல பீச்…
ஒரு பீச்…
அண்ணா சாலையில அண்ணனோட ஸ்டேச்சு…
ஒரு ஸ்டேச்சு…
ஐநா சபையில கேக்குறாங்க ஸ்பீச்…

ஆண் : ஐ அம் ஆல்ரெடி ரிச் ரிச்…
காசு பணம் நம்மகிட்ட வந்து ரிச் ரிச்…
ஐ அம் ஆல்ரெடி ரிச் ரிச்…
காசு பணம் நம்மகிட்ட வந்து ரிச் ரிச்…

ஆண் : தேட்டி டேல பணக்காரன் ஆக…
எடுப்பேன் நா ஒரு ஆன்லைன் கோர்ஸ்…
வார்னெர் ப்ரோஸ் ஓட படத்துல நோலன்…
காலிங் மீ பார் முக்கியமான ரோல்…

ஆண் : பிக் பேங்க்ல லோன் வாங்கி ஓட போறேன்…
இருக்கு நம்ம சட்டத்துல ஹோல்ஸ்…
மெஸ்ஸியா ஈசியா காசு கொடுத்து…
சொல்லுவேன் போட்றா கோல்ஸ்…

ஆண் : ஜஸ்ட் ட்வென்ட்டி பில்லியன் லாஸ் ஏய்…
சில்லற காசு ஏய்…
வெகேசனுக்கு போவேன் விகாஸ்…
வில்லா சுத்தி சேப்டிக்கு அல்சேசன்…
என்ன சுத்தி சுத்தி பாரு நான் சென்சேசன்…

ஆண் : என் பாணி இனி என் பாணி…
என் பாணி…
எக்கச்சக்கமான கம்பெனி…
எப் எப் எப்…
முன்னமாறி இல்ல டைம் மாறி…
மாறி மாறி மாறி…
பண்ண போறேன் இனி வேற மாறி…

ஆண் : நா ஆல்ரெடி ரிச் ரிச்…
காசு பணம் நம்மகிட்ட வந்து ரிச் ரிச்…
நோட் தட்…
நா ஆல்ரெடி ரிச் ரிச்…
காசு பணம் நம்மகிட்ட வந்து ரிச் ரிச்…

ஆண் : நா ஆல்ரெடி ரிச் ரிச்…
காசு பணம் நம்மகிட்ட வந்து ரிச் ரிச்…
நோட் தட்…
நா ஆல்ரெடி ரிச் ரிச்…
காசு பணம் நம்மகிட்ட வந்து ரிச் ரிச்…

ஆண் : நாடு பூரா பேசிக் பேசிக்…
சாரு ஒன்டி கிளாசிக் கிளாசிக்…
நாடு பூரா பேசிக் பேசிக்…
சாரு ஒன்டி கிளாசிக்…


Notes : Rich Rich Song Lyrics in Tamil. This Song from Mahaan (2022). Song Lyrics penned by Durai. ரிச் ரிச் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading