உறவெனும் வழியே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.பி. பாலாஹரிப்ரியாசுஷின் ஷியாம்குருப்

Uravenum Vazhiyea Song Lyrics in Tamil


பெண் : உறவெனும் வழியே…
உணர்விலும் ஒளியில்…
இரு உயிரை இணைத்து ஓர் புது பயணம்…

பெண் : கனவுகள் முழுதும்…
நினைவென நிலைக்கும்…
மனமிலாமதில் நிதம் பரிணமிக்கும்…

பெண் : கலைந்திடும் மௌனம்… ம்ம் ம்ம்…
கலந்திடும் எவ்வனம்… ம்ம் ம்ம்…
கலைகளின் தருணம் கண்களில் சலனம்…
கடையை போல் நுழைந்திடும் பரவசமாய்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : எழும் பேரலை போலே புது ஸ்வாசம்…
இதழ்கள் ரெண்டிலும் அனல் வீசும்…
விழி நான்கிலுமே ஓர் ஏகாந்தம்…
வியர்வையும் பாய்ச்சுமே மின்காந்தம்…

பெண் : வருவாய் வரனே…
வரம் நிறைந்தரமே…
அணிதை இவளின்…
உயிர் பெரும் நிறைவே…

பெண் : புதிதாய் சுகமாய் புலர்கின்ற வேலை…
புது மலராய் நான் மலர்வேனே…

BGM

பெண் : உறவெனும் வழியே…
உணர்விலும் ஒளியில்…
இரு உயிரை இணைத்து ஓர் புது பயணம்…

பெண் : கலைந்திடும் மௌனம்… ம்ம்… ம்ம்…
கலந்திடும் எவ்வணம்… ம்ம்… ம்ம்…
கலைகளின் தருணம் கண்களில் சலனம்…
கடையை போல் நுழைந்திடும் பரவசமாய்…

BGM


Notes : Uravenum Vazhiyea Song Lyrics in Tamil. This Song from Kurup (2021). Song Lyrics penned by R.P. Bala. உறவெனும் வழியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading