கண்ணூஞ்சல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிஜஸ்டின் பிரபாகரன் & சுதா ரகுநாதன்ஜஸ்டின் பிரபாகரன்நவரசா

Kannunjal Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்…
மனம் மகிழ்ந்தாள்…
கண்ணூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்…
மனம் மகிழ்ந்தாள்…

பெண் : விண்ணோடு தாவி பறந்தாள்…
கார்குழல் ஆட…
கண்ணோடு காதல் கலந்தாள்…

பெண் : பொன்னூஞ்சலில் தவழும்…
தோரணங்கள் மணக்க…
நாரணம் கைகள் பாட…
நாணங்கள் கூட எழ…
கண்ணூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உள்ளத்திலே வஞ்சம் இல்லா…
உத்தமம் பெற்ற குமாரி…
சுற்றும் புழை சூழ
நிற்கும் நித்திய சர்வலங்காரி…

பெண் : மாலை சூட்டினாள்…
மாலை மாற்றினாள்…
மாலன் மார்பிலே மாமலர் ஆடிட…
மயில் ஏங்குதே தூ மலர் தூவிட…
ஆழி வண்ணன் அவன் ஆசை…
தோள் இணைந்து கோதை வாழ்க…

பெண் : கண்ணூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்…
மனம் மகிழ்ந்தாள்…
கண்ணூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்…

BGM

பெண் : நாரணம் கைகள் பட…
நாணங்கள் கூட எழ…
கண்ணூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்…
மனம் மகிழ்ந்தாள்…
கண்ணூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்…


Notes : Kannunjal Song Lyrics in Tamil. This Song from Navarasa (2021). Song Lyrics penned by Uma Devi. கண்ணூஞ்சல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading