டிங்கு டாங்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்பாம்பா பாக்யா & அந்தோனி தாசன்ஏ.ஆர்.ரகுமான்சர்வம் தாளமயம்

Dingu Dongu Song Lyrics in Tamil


ஆண் : எப்போ வருமோ எங்க காலம்…
எப்போ வரும்…

BGM

ஆண் : எப்போ வருமோ எங்க காலம்…
எப்போ வரும்…
எப்ப குறையும் எங்க பாரம்…
கரையும் பேதம்…

ஆண் : எப்போ வருமோ எங்க நேரம்…
எப்போ வரும்…
எப்ப குறையும் எங்க பாரம்…
கரையும் பேதம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தப்பு கொட்டும் போதும்…
உயிர் நாதம் வரும்…
அந்த மேளத்தில் எல்லாமே ஆடிவிடும்…

{ குழு : டிங்கு டாங்கு டிங்கு டாங்கு…
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு…
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு…
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு…
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்…
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்… } * (2)

ஆண் : எப்போ வருமோ எங்க காலம்…
எப்போ வரும்…
எப்ப குறையும் எங்க பாரம்…
கரையும் பேதம்…

ஆண் : எப்போ வருமோ எங்க நேரம்…
எப்போ வரும்…
எப்ப குறையும் எங்க பாரம்…
கரையும் பேதம்…

BGM

ஆண் : விதைக்கிற கை எல்லாம்…
சேத்துலதான் முக்கனுமே…
சோத்துல கை வைக்க…
வரிசையிலே நிக்கனுமே…

ஆண் : கெடைக்குற தோளுலதான்…
அடிக்கிற வாத்தியாத…
படைக்கிற கைகளுக்கு…
இசைக்கிற ஞானம் உண்டு…

ஆண் : எங்க வாழ்வோடும் இசையோடும்…
நாதம் உண்டு…
நம்ப பாட்டு சத்தம் வேட்டு போல…
ஊரே சேர்ந்து கேட்டாச்சு…

{ குழு : டிங்கு டாங்கு டிங்கு டாங்கு…
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு…
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு…
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு…
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்…
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்… } * (2)

ஆண் : எப்போ வருமோ எங்க காலம்…
எப்போ வரும்…
எப்ப குறையும் எங்க பாரம்…
கரையும் பேதம்…

ஆண் : எப்போ வருமோ எங்க நேரம்…
எப்போ வரும்…
எப்ப குறையும் எங்க பாரம்…
கரையும் பேதம்…

ஆண் : தப்பு கொட்டும் போதும்…
உயிர் நாதம் வரும்…
அந்த மேளத்தில் எல்லாமே ஆடிவிடும்…

{ குழு : டிங்கு டாங்கு டிங்கு டாங்கு…
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு…
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு…
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு…
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்…
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்… } * (2)


Notes : Dingu Dongu Song Lyrics in Tamil. This Song from Sarvam Thaala Mayam (2018). Song Lyrics penned by Arunraja Kamaraj. டிங்கு டாங்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading