பீட்டர் பீட்ட ஏத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்ஜி.வி.பிரகாஷ் குமார், சத்ய பிரகாஷ் & அர்ஜுன் சாண்டிஏ.ஆர்.ரகுமான்சர்வம் தாளமயம்

Peter Beatu Yethu Song Lyrics in Tamil


ஆண் : டண்ட னக்கர தரனனானா…
டண்ட னக்கர திரனனனா…
டண்ட னக்கர தரனனானா…
தரன ன னன ன னா…

BGM

குழு : பிகிலு சௌண்டு தெறிக்குது…
கொரலு காத கிழிக்குது…
ரவசு ரகள பொளக்குது…
மனசு மெதக்குது…

குழு : இரவில் வெளிச்சம் பொறக்குது…
இதயம் உனக்கு துடிக்குது…
உறங்கி கெடந்த வீரமும் முழுசா முழிக்குது…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எப்போதும் கவலை எதுக்கும் காட்டாதடா…
எந்நாளும் மனச பூட்டாதடா…
நாளை இல்லை இன்றே கொண்டாடு…

குழு : ஏ பீட்டர் பீட்ட ஏத்து…
ஏ பீட்டர் பீட்ட ஏத்து…
ஏ பீட்டர் போட்டு தாக்கு…
ஏ ஒதுங்கு ஒதுங்கு…

குழு : பிகிலு சௌண்டு தெறிக்குது…
கொரலு காத கிழிக்குது…
ரவசு ரகள பொளக்குது…
மனசு மெதக்குது…

குழு : இரவில் வெளிச்சம் பொறக்குது…
இதயம் உனக்கு துடிக்குது…
உறங்கி கெடந்த வீரமும் முழுசா முழிக்குது…

ஆண் : ஏ மா திமாயே கு னு குசிமே…
மே ய கேய்ம ஏ ஏ ஏ யை…
மசி மசி குமாயே மசி மசி குமாயே…
மசி குமாயே ஏ…

குழு : ஜும்ப ஜும்ப ஜும்ப மஸ்க் மஸ்க் ஏ…
ஜும்ப ஜும்ப ஜும்ப ஏய்ய்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ரெண்டு மணி நேரம்தான் ஒன்ன பாத்தாலும்…
ரெண்டு ஜென்ம சந்தோசம் உள்ள தோணுது…

குழு : இந்த ஒரு நாளுக்குதானே எல்லோரும்…
நெஞ்சுக்குள்ள உன் பேர பட்டா போட போறம்…

ஆண் : ஹே பச்ச குத்தி காட்டி…
அட சூடம் ஏத்தி ஆட்டி…
மாலை போடும் நேரத்துல சாமி போல மாறி…

குழு : ஏ டண்ட டன நக்கா…
ஏ டனக்கு டனக்கு நக்கா…
அட ஒன்ன பாத்தா எல்லோருக்கும் கிக்கு ஏறும் பக்கா…

குழு : ஏ பீட்டர் பீட்ட ஏத்து…
ஏ பீட்டர் பீட்ட ஏத்து…
ஏ பீட்டர் போட்டு தாக்கு…
ஏ ஒதுங்கு ஒதுங்கு…

குழு : பிகிலு சௌண்டு தெறிக்குது…
கொரலு காத கிழிக்குது…
ரவசு ரகள பொளக்குது…
மனசு மெதக்குது…

குழு : இரவில் வெளிச்சம் பொறக்குது…
இதயம் உனக்கு துடிக்குது…
உறங்கி கெடந்த வீரமும் முழுசா முழிக்குது…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : போடு… அப்படிதான் அப்படிதான்…

BGM

ஆண் : ஏ மா திமாயே கு னு குசிமே…
மே ய கேய்ம ஏ ஏ ஏ யை…
மசி மசி குமாயே மசி மசி குமாயே…
மசி குமாயே ஏ…

குழு : வீதி வழி மறிச்சு நாங்க பவர்ரு காட்டுவோம்…
பாட்ரோல்லே வந்தா கூட சீன்ன போடுவோம்…

குழு : தேரு போல தெருவில் நாங்க பெட்டி தூக்குவோம்…
எவன் எங்கள மொரச்சாலும் வெளுத்து வாங்குவோம்…

குழு : தடை எல்லாம் நமக்கில்ல கொண்டாட்டம் தானே…
அட காட்டு பையன் கூட்டம்முன்னு கத்தி சொல்லுவோமே…

குழு : ஏ பீட்டர் பீட்ட ஏத்து…
ஏ பீட்டர் பீட்ட ஏத்து…
ஏ பீட்டர் போட்டு தாக்கு…
ஏ ஒதுங்கு ஒதுங்கு…

குழு : பிகிலு சௌண்டு தெறிக்குது…
கொரலு காத கிழிக்குது…
ரவசு ரகள பொளக்குது…
மனசு மெதக்குது…

குழு : இரவில் வெளிச்சம் பொறக்குது…
இதயம் உனக்கு துடிக்குது…
உறங்கி கெடந்த வீரமும் முழுசா முழிக்குது…

ஆண் : எப்போதும் கவலை எதுக்கும் காட்டாதடா…
எந்நாளும் மனச பூட்டாதடா…
நாளை இல்லை இன்றே கொண்டாடு…

குழு : ஏ பீட்டர் பீட்ட ஏத்து…
ஏ பீட்டர் பீட்ட ஏத்து…
ஏ பீட்டர் போட்டு தாக்கு…
ஏ ஒதுங்கு ஒதுங்கு…


Notes : Peter Beatu Yethu Song Lyrics in Tamil. This Song from Sarvam Thaala Mayam (2018). Song Lyrics penned by Arunraja Kamaraj. பீட்டர் பீட்ட ஏத்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading