சர்வம் தாளமயம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஹரிசரண் & அர்ஜுன் சாண்டிஏ.ஆர்.ரகுமான்சர்வம் தாளமயம்

Sarvam Thaala Mayam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கருவுக்குள் பூக்கும் ஒற்றை துடிப்போடு தொடங்கும்…
கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை துடிப்போடு அடங்கும்…
கருமேகம் முட்டும் போது விண்ணெங்கும் ஒலிக்க…
ஆழி கை தட்டும் போது கரை எங்கும் ஒலிக்க…

ஆண் : உடலும் உயிரும் ஆடட்டுமே…
ஓ சர்வம் தாளமயம்…
சர்வம் சர்வம் தாளமயம்…
ஓ சர்வம் தாளமயம்…
தாளம் இன்றி ஏது நயம்…

ஆண் : சிறு ரெக்கை எதிர் காற்றில்…
இடம் தாளம் கேளாய்…
சரசரவென இலைகள் போடும்…
இழந்தாலும் கேளாய்…

ஆண் : கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை துடிப்போடு அடங்கும்…
கருமேகம் முட்டும் போது விண்ணெங்கும் ஒலிக்க…
ஆழி தட்டும் போது கரை எங்கும் ஒலிக்க…

ஆண் : உடலும் உயிரும் ஆடட்டுமே…
ஓ சர்வம் தாளமயம்…
சர்வம் சர்வம் தாளமயம்…
ஓ சர்வம் தாளமயம்…
தாளம் இன்றி ஏது நயம்…

—BGM—

{ குழு : தக்க திமி தக்க ஜூனு தாம் தாம்…
தக்க தக்க திமி தக்க ஜூனு தோம் தோம்…
தக்க தக்க திமி தக்க ஜூனு ஜுனுதா ஜுனுதா…
சர்வம் தாள மயம்… } * (3)

ஆண் : எறும்புகள் படையெடுத்து…
ஊந்தே வரும் தாள சரம்…
அரும்புகள் தினம் உடைத்து…
தேனீ திருடும் பூக்களின் உதிரம்…

ஆண் : தரை மேளத்தில் மழை ஒலிக்கின்ற…
கணமே அதிலே கரைந்திடும் மனமே…
தீயில் மூழும் தாளம் கேட்டிடு…
நீயும் நானும் காலத்தின் தாளம்…

ஆண் : உண்டானோம் மெய் தாளத்தில்…
வாழ்கின்றோம் பொய் தாளத்தில்…
தை தை தை தை தாளத்தில்…
தை தை தை தக்க திமி தக்க…

ஆண் : ஓ சர்வம் தாளமயம்…
சர்வம் சர்வம் தாளமயம்…
ஓ சர்வம் தாளமயம்…
தாளம் இன்றி ஏது நயம்…

ஆண் : கருவுக்குள் பூக்கும் ஒற்றை துடிப்போடு தொடங்கும்…
கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை துடிப்போடு அடங்கும்…
கருமேகம் முட்டும் போது விண்ணெங்கும் ஒலிக்க…
ஆழி தட்டும் போது கரை எங்கும் ஒலிக்க…

ஆண் : உடலும் உயிரும் ஆடட்டுமே…
ஓ சர்வம் தாளமயம்…
சர்வம் சர்வம் தாளமயம்…
ஓ சர்வம் தாளமயம்…
தாளம் இன்றி ஏது நயம்…

ஆண் : சிறு ரெக்கை எதிர் காற்றில்…
இடம் தாளம் கேளாய்…

ஆண் : ஓ சர்வம் தாளமயம்…
சர்வம் சர்வம் தாளமயம்…
ஓ சர்வம் தாளமயம்…
தாளம் இன்றி ஏது நயம்…

—BGM—


Notes : Sarvam Thaala Mayam Song Lyrics in Tamil. This Song from Sarvam Thaala Mayam (2018). Song Lyrics penned by Madhan Karky. சர்வம் தாளமயம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading