முன்னாடி போற புள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாதிவ்யா குமார், ஸ்வேதா மோகன் & கோல்டு தேவராஜ்ஜிப்ரான்நய்யாண்டி

Munnadi Pora Pulla Song Lyrics in Tamil


BGM

ஆண் : முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா…
தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா…
முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா…
தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா…

பெண் : பின்னாடி நீயும் வர வெட்கம் விடுமா…
சொல்லாத ஆச வந்து சொக்கி விழுமா…

பெண் : அ பட பட பட பட பட வென…
பந்தயம் வச்சானே…
அடி நாக்கில் சின்ன பையன் சக்கர வச்சானே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ம் மொள மொள மொள மொளன்னு…
சம்மளம் கொண்டேனே…
வெடுக்குன்னு பிடிச்சு வைப்போல் தெம்புல நின்னேனே…

பெண் : ஆசையா தாக்குற…

ஆண் : எடு புள்ள பம்பம் என் புத்திக்குள்ள…
ரம்பம் உன் கண்ணுகுள்ள…
பிம்பம் என் நெஞ்சுக்குள்ள…
பம்பம் பம்பம்…

ஆண் : எடு புள்ள பம்பம் என் புத்திக்குள்ள…
ரம்பம் உன் கண்ணுகுள்ள…
பிம்பம் என் நெஞ்சுக்குள்ள…
பம்பம் பம்பம்…

BGM

ஆண் : ஒரு துளி மழையில குழிச்சேன் குழிச்சேன்…
தலை முதல் கால் வரை சிரிச்சேன் சிரிச்சேன்…

பெண் : காயவச்ச ஈரத்துணி தானா வீசுதா…
ஆண் : காட முட்ட கண்ணுகுள்ள காதல் அரிக்குதே…

பெண் : நீ பாத்த நான் பாத்தே…
ஆத்தாடி கண்ணு ஆச்சி பிள்ளதாச்சி…

ஆண் : ஹே பம் பம் என் புத்திக்குள்ள…
ரம்பம் உன் கண்ணுகுள்ள…
பிம்பம் என் நெஞ்சுக்குள்ள…
பம்பம் பம்பம்…

ஆண் : எடு புள்ள பம்பம் என் புத்திக்குள்ள…
ரம்பம் உன் கண்ணுகுள்ள…
பிம்பம் என் நெஞ்சுக்குள்ள…
பம்பம் பம்பம்…

ஆண் : முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா…
தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா…

பெண் : பின்னாடி நீயும் வர வெட்கம் விடுமா…
சொல்லாத ஆச வந்து சொக்கி விழுமா…

ஆண் : அ பட பட பட பட பட வென…
பந்தயம் வச்சானே…
பெண் : அடி நாக்கில் சின்ன பையன் சக்கர வச்சானே…

பெண் : ம் மொள மொள மொள மொளன்னு…
சம்மளம் கொண்டேனே…
வெடுக்குன்னு பிடிச்சு வைப்போல் தெம்புல நின்னேனே…

பெண் : ஆசையா தாக்குற…

BGM

பெண் : தொண தொண தொணவென பேச பேச…
நகக்குறி பதிக்கணும் கூச கூச…

ஆண் : வீட்டுகுள்ள வானவில்ல நீதான் விரிக்கிற… ஏய் ஏய் ஏய்…
பெண் : நாய் குறைக்கும் ஓசையிலும் நீ தான் கேட்குற…

BGM

ஆண் : காலாற நீ நடந்தா கேணி தண்ணி…
எட்டி எட்டி உன்னப் பாக்கும்…

BGM

ஆண் : முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா…
தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா…

பெண் : பின்னாடி நீயும் வர வெட்கம் விடுமா…
சொல்லாத ஆச வந்து சொக்கி விழுமா…

{ ஆண் : ஹே பம்பம் என் புத்திக்குள்ள…
ரம்பம் உன் கண்ணுகுள்ள…
பிம்பம் என் நெஞ்சுக்குள்ள…
பம்பம் பம்பம்… } * (3)


Notes : Munnadi Pora Pulla Song Lyrics in Tamil. This Song from Naiyaandi (2013). Song Lyrics penned by Karthik Netha. முன்னாடி போற புள்ள பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading