இனிக்க இனிக்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாசுசான் டி மெல்லோ, பத்மலதா & நிவாஸ்ஜிப்ரான்நய்யாண்டி

Innika Innika Song Lyrics in Tamil


BGM

பெண் : இனிக்க இனிக்க பார்ப்பதென்ன…
இரண்டு நதிகள் பாய்வதென்ன…
பனியில் கடலும் தூங்கியதே…

ஆண் : தவிக்க தவிக்க தேடல் என்ன…
தவணை முறையில் ஊடல் என்ன…
காற்று மலையை சாய்க்கிறதே…

பெண் : சிலந்தி வலையில் வெளிச்சம் போல…
எனக்குள் பரவுவாய்…
நகங்கள் வேர்க்கும் இனிய பொழுது…
சலனம் கூட்டுவாய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இனிக்க இனிக்க பார்ப்பதென்ன…
இரண்டு நதிகள் பாய்வதென்ன…
பனியில் கடலும் தூங்கியதே…

BGM

பெண் : மரண நேர வாழ்க்கை…
இது மடியில் கரையும் வேட்கை…
நம் அழுது சிரிக்கும் சேட்டை…
அட திமிரி தெளியும் வேட்டை…

ஆண் : யாரின் தோளில் யாரோ…
அடி யாரின் காலில் யாரோ…
நாமும் இரண்டு பேரோ…
அடி கிழிந்த ஒன்றைத் தாளோ…

BGM

ஆண் : சதையே சிதையா அடடா விதையா…

பெண் : ஒரு ஜோடி காமம் கூடி கூடி…
கோற்று மேட்டில் ஞானம் காணுதோ…

BGM

பெண் : இனிக்க இனிக்க பார்ப்பதென்ன…
இரண்டு நதிகள் பாய்வதென்ன…
பனியில் கடலும் தூங்கியதே…

ஆண் : தவிக்க தவிக்க தேடல் என்ன…
தவணை முறையில் ஊடல் என்ன…
காற்று மலையை சாய்க்கிறதே…

பெண் : சிலந்தி வலையில் வெளிச்சம் போல…
எனக்குள் பரவுவாய்…
நகங்கள் வேர்க்கும் இனிய பொழுது…
சலனம் கூட்டுவாய்…

பெண் : இனிக்க இனிக்க பார்ப்பதென்ன…
இரண்டு தடவை கேட்பதென்ன…
வேர்வை குளமாய் ஆகிறது…


Notes : Innika Innika Song Lyrics in Tamil. This Song from Naiyaandi (2013). Song Lyrics penned by Karthik Netha. இனிக்க இனிக்க பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading