டெடி பீர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாதனுஷ்ஜிப்ரான்நய்யாண்டி

Teddy Bear Song Lyrics in Tamil


—BGM—

{ ஆண் : டெடி பீர் கட்டி உறங்கிடும் குட்டி மலர் இவ பாத்தா…
மனசொரு கட்டிங் அடிக்குது பா…
அத்து மீற நெனச்சா நெனச்சா ஐ எம் வெரி வெரி சாரி…
ஆள வெட்டி கொளம்பு வெச்சிருவா… } * (2)

ஆண் : காக்காவும் பீக்காக் ஆகும்…
ஹார்மோன்கள் ஆட வீக்காகும்…
காக்காவும் பீக்காக் ஆகும்…
ஹார்மோன்கள் ஆட வீக்காகும்…

—BGM—

ஆண் : கொஞ்ச நேரம் குமரி குமரி குமரி ஒடம்ப பாத்தா…
கொரியரில் ஃபீவர் அனுப்பிடுவா…
ஆம்பளன்னு நெனச்சு அவள நெருங்கி நெருங்கி போனா…
ஆம்புலன்சில் ஏத்தி விட்டிருவா…

ஆண் : காக்காவும் பீக்காக் ஆகும்…
ஹார்மோன்கள் ஆட வீக்காகும்…
காகா காவும் பீக்காக் ஆகும்…
ஹார்மோன்கள் ஆட வீக்காகும்…

—BGM—

ஆண் : டக்கரு டக்கருடா டாப்பு டக்கருடா…
இவ டக்குன்னு புகுந்து உசுரு முழுக்க ஒட்டுற ஸ்டிக்கருடா…
குக்கரு குக்கருடா ஹாட் குக்கருடா மனசு…
இவள மறக்க பண்ணுது மக்கரு மக்கருடா…

ஆண் : சோன் பப்டிதான் இவ பேசும் பேச்சா…
தேனு பாட்டலே இவ தேகம் ஆச்சா…
லாலி பாப்புதான் இவ காஸ்டியூம் ஆச்சா…
கலக்குறா மயக்குறா கவிதா கம்மிங் கவிதா கம்மிங்…

ஆண் : காக்காவும் பீக்காக் ஆகும்…
ஹார்மோன்கள் ஆட வீக்காகும்…
காக்காவும் பீக்காக் ஆகும்…
ஹார்மோன்கள் ஆட வீக்காகும்…

—BGM—

ஆண் : டெடி பீர் கட்டி உறங்கிடும் குட்டி மலர் இவ பாத்தா…
மனசொரு கட்டிங் அடிக்குது பா…
அத்து மீற நெனச்சா நெனச்சா ஐ எம் வெரி வெரி சாரி…
ஆள வெட்டி கொளம்பு வெச்சிருவா…

{ ஆண் : காக்காவும் பீக்காக் ஆகும்…
ஹார்மோன்கள் ஆட வீக்காகும்…
காகா காவும் பீக்காக் ஆகும்…
ஹார்மோன்கள் ஆட வீக்காகும்… } * (2)

ஆண் : கேம் ஓவர்…


Notes : Teddy Bear Song Lyrics in Tamil. This Song from Naiyaandi (2013). Song Lyrics penned by Viveka. டெடி பீர் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading