ஏ லே லே எட்டிப் பார்த்தாளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிலியோன் டிசோசா & சுந்தர் நாராயண ராவ்ஜிப்ரான்நய்யாண்டி

Ae Le Le Etti Paarthale Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ லே லே எட்டிப் பார்த்தாளே பார்த்தாளே… ஏ…
லே லே லே முட்டி சாய்த்தாளே சாய்த்தாளே… ஏ…

ஆண் : நேற்றே தென்றல் காற்றாலே…
உயிரைக் கரை உடைத்து போட்டாளே…
எனக்கு எனக்கு என வாய்த்தாளே…
ஏ லே லே லே லே…

BGM

ஆண் : ஏ லே லே எட்டிப் பார்த்தாளே பார்த்தாளே… ஏ…

BGM

ஆண் : கன்னத்தில் முத்தப் பள்ளி திறக்கவா…
வெட்கத்தை எச்சில் தொட்டுத் துடைக்கவா…
நெஞ்சுக்குள் உன்னைக் கட்டி இறக்கவா…
நேற்றுக்கும் இன்று சேர்த்து சிரிக்கவா…

ஆண் : தேன் என தித்திக்கின்றாய்…
ஏனோ நீ தப்பிக்கின்றாய்…
அழகின் நிறை குடம் நீயா…

ஆண் : கனவு மழையது பொழியுதே பொழியுதே…
கவிதை குடையது விரியுதே விரியுதே…
கனவு மழையது பொழியுதே பொழியுதே…
கவிதை குடையது விரியுதே விரியுதே… ஏ ஏ ஏ…

ஆண் : மின் வெட்டு மின் வெட்டு கண்ணில்…
கல் வெட்டு கல் வெட்டு நெஞ்சில்…
விண் முட்டி விண் முட்டி பறப்போம்…

ஆண் : ஏ லே லே எட்டிப் பார்த்தாளே பார்த்தாளே… ஏ…

ஆண் : நேற்றே தென்றல் காற்றாலே…
உயிரைக் கரை உடைத்து போட்டாளே…
எனக்கு எனக்கு என வாய்த்தாளே…
ஏ லே லே லே லே…

BGM

ஆண் : செல்லமா சின்ன சண்டை பிடிக்கிறேன்…
தோற்றதை காட்டி மெல்ல அனைக்கிறேன்…
வெட்கத்தை கட்டி வைத்து உதைக்கிறேன்…
பத்துக்கு உன்னை மொத்தம் நனைக்கிறேன்…

ஆண் : ஏனோ நான் உன்னைக் கண்டேன்…
மூச்சாய் நான் முந்திக் கொண்டேன்…
கனவின் வழிப் பறி நீயா…

ஆண் : கவிதை எழுதிட நிலவினை கிழிக்கிறேன்…
உயிரை உனதிடம் உயிலென கொடுக்கிறேன்…
கவிதை எழுதிட நிலவினை கிழிக்கிறேன்…
உயிரை உனதிடம் உயிலென கொடுக்கிறேன்… ஏ ஏ…

ஆண் : வெட்டட்டும் வெட்டட்டும் மின்னல்…
முட்டட்டும் முட்டட்டும் ஜன்னல்…
கொட்டட்டும் கொட்டட்டும் மழையே…

BGM

ஆண் : ஏ லே லே எட்டிப் பார்த்தாளே பார்த்தாளே… ஏ…
லே லே லே முட்டி சாய்த்தாளே சாய்த்தாளே… ஏ…

ஆண் : நேற்றே தென்றல் காற்றாலே…
உயிரைக் கரை உடைத்து போட்டாளே…
எனக்கு எனக்கு என வாய்த்தாளே…
ஏ லே லே லே லே…

BGM


Notes : Ae Le Le Etti Paarthale Song Lyrics in Tamil. This Song from Naiyaandi (2013). Song Lyrics penned by Arivumathi. ஏ லே லே எட்டிப் பார்த்தாளே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top