கைய புடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிநரேஷ் ஐயர் & சாதனா சர்கம்டி. இமான்மைனா

Kaiya Pudi Song Lyrics in Tamil


BGM

ஆண் : கைய புடி கண்ண பாரு…
உள் மூச்சு வாங்கு நெஞ்சோடு நீ…
கொஞ்சம் சிரி எட்டு வையி…
தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ…

ஆண் : மெதுவா பாடு எதையாவது…
பனிப்போல் நீங்கும் சுமையானது…
இனிமேல… ஏ…

ஆண் : மனசோடு உள்ளத பேசு என்னிடம் தீரும் பாரம்…
விலகாத அன்புடன் சேந்திருக்கனும் நீயும் நானும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : கைய புடி கண்ண பாரு…
உள் மூச்சு வாங்கு நெஞ்சோடு நீ…
கொஞ்சம் சிரி எட்டு வையி…
தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ…

பெண் : மெதுவா பாடு எதையாவது…
பனிப்போல் நீங்கும் சுமையானது…
இனிமேல…

ஆண் : ஓ… உன்னை அன்றி வேறு சுகம் எனக்கில்லையே…
உள்ளமெங்கும் நீயே வழி துணை நன்மையே…

பெண் : உன்ன நினைக்கையில் பசி எடுக்கல…
நடு நிசியிலும் விழி உறங்கல…

ஆண் : விடியற வரை எதும் புடிக்கல…
விடுகதை இது விடை கிடைக்கல…
ஏனோ…

பெண் : அடை மழையிலும் குளிர் எடுக்கல…
சுடும் வெயிலிலும் அனல் கொதிக்கல…

ஆண் : உன மறந்திடும் வழி தெரியல…
எதுவரை இது வரும் புரியல…
ஏனோ…

ஆண் : கடலை சேரும் நதியானது…
உறவை சேரும் உயிரானது…

பெண் : புவிமேல…

BGM

ஆண் & பெண் : சுற்றும் உலகினில் என்ன அதிசயம்…
உன்னவிட ஏதும் இல்ல ரகசியம்…
தென்றல் அடிக்கடி என்ன தொடுகையில்…
உந்தன் நினைவுகள் வந்து உரசுது…
ஏனோ…

பெண் : எதுக்காக இப்படி கூறுக்கெட்டது மனசு மனசு…
ஆண் : அநியாயம் பண்ணிட ஆசைப்பட்டது வயசு வயசு…

BGM

ஆண் : கைய புடி…
பெண் : ம்ம்ம்… கைய புடி…


Notes : Kaiya Pudi Song Lyrics in Tamil. This Song from Mynaa (2010). Song Lyrics penned by Yugabharathi. கைய புடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading