| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| மதன் கார்க்கி | ஹரிசரண் & சின்மயி | தமன் எஸ் | சேட்டை |
Poyum Poyum Song Lyrics in Tamil
—BGM—
பெண் : போயும் போயும் இந்த காதலுக்குள்ளே…
நீயும் நீயும் என்னை தள்ளிவிட்டாய்…
மாயம் ஒன்றில் என்னை சுழல வைத்தாய்…
என் இதயம் சிரிக்க வைத்தாய்…
ஆண் : பெண்ணே பெண்ணே…
நீ வந்ததால் நீ வந்ததால்…
என் நாளை ஒன்று இன்றே இன்று வந்ததே…
ஆண் : பெண்ணே பெண்ணே…
நீ சென்றதும் நீ சென்றதும்…
என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே…
—BGM—
பெண் : போயும் போயும் இந்த காதலுக்குள்ளே…
நீயும் நீயும் என்னை தள்ளிவிட்டாய்…
மாயம் ஒன்றில் என்னை சுழல வைத்தாய்…
என் இதயம் சிரிக்க வைத்தாய்…
—BGM—
பெண் : காதலில் மீமிகை யாவுமே மூலிகை…
ஏங்கிடும் காரிகை நானே…
நாழிகை யாவிழும் புன்னகை சேர்க்கவா…
என் காயம் எல்லாம் நீ ஆராச்சு செய்தாய்…
நான் உன்னாலே வேறோரு பெண்ணாய் மாரினேன்…
ஆண் : பெண்ணே பெண்ணே…
நீ சென்றதும் நீ சென்றதும்…
என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே…
—BGM—
Notes : Poyum Poyum Song Lyrics in Tamil. This Song from Settai (2013). Song Lyrics penned by Madhan Karky. போயும் போயும் பாடல் வரிகள்.

