எதத்தான் கண்டுட்ட நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கானா பாலாகானா பாலாதமன் எஸ்சேட்டை

Edhathan Kandutte Song Lyrics in Tamil


BGM

ஆண் : எதத்தான் கண்டுட்ட நீ புதுசா…
என்கிட்ட இல்லாத மனச பெருசா…
எதுக்குடி மாரிட்ட நீ தினுசா…
என் கூட பழகினது பழசா பழசா…

ஆண் : அடி வாடி என்கிட்ட…
பன்னாத சேட்டை…
மாத்தாத ரூட்ட…
பூட்டாத கேட்ட…

ஆண் : நீ பாத்துட்ட துட்டத்தான்…
வரமாட்ட கிட்டத்தான்…

ஆண் : நீதான்டி ஒஸ்தி பொண்ணா…
அட நான்தானே டஸ்டுபின்னா…
நீதான்டி ஒஸ்தி பொண்ணா…
அட நான்தானே டஸ்டு பின்னா…

ஆண் : பாத்து ரேட்ட போசுடா…
அவளுக்கு பர்ஸ்ட் ஓனரு நானுடா…
ஆர் சீ புக்ககு பாருடா…
அதுல இருக்குது மாமன் பேருடா…

ஆண் : அடி நீதான்டி ஒஸ்தி பொண்ணா…
அட நான்தானே டஸ்டு பின்னா…

BGM

ஆண் : அடி நீதான்டி ஒஸ்தி பொண்ணா…
அட நான்தானே டஸ்டுபின்னா…
அடி நீதான்டி ஒஸ்தி பொண்ணா…
அட நான்தானே டஸ்டு பின்னா…


Notes : Edhathan Kandutte Song Lyrics in Tamil. This Song from Settai (2013). Song Lyrics penned by Gana Bala. எதத்தான் கண்டுட்ட நீ பாடல் வரிகள்.


Scroll to Top