மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ரேஷ்மி & ஹரிஷ் ராகவேந்திராபரத்வாஜ்ஆட்டோகிராப்

Manasukulle Dhagam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா…
பெண் : வந்தல்லோ… வந்தல்லோ…

ஆண் : மயிலிறகில் வாசம் வந்துச்சா…
பெண் : வந்தல்லோ… வந்தல்லோ…

ஆண் : தமிழ் படிக்க ஆசை வந்துச்சா…
பெண் : வந்தல்லோ… வந்தல்லோ…

ஆண் : தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா…
பெண் : வந்தல்லோ… வந்தல்லோ…

ஆண் : அட காந்தம் போல ஏதோ ஒன்னு…
நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு…
காதல் காதல் என்று சொல்லுச்சா…

பெண் : மனசினுள்ளில் தாகம் வந்தல்லோ…
ஆண் : வந்துச்சா… வந்துச்சா…

பெண் : மயில் சிறகில் வாசனை வந்தல்லோ…
ஆண் : வந்துச்சா… வந்துச்சா…

பெண் : தமிழ் படிக்க ஆசை வந்தல்லோ…
ஆண் : வந்துச்சா வந்துச்சா…

பெண் : தமிழ்நாடின் நாணம் வந்தல்லோ…
ஆண் : வந்துச்சா… வந்துச்சா…

பெண் : அட காந்தம் போல ஏதோ ஒன்னு…
நெஞ்சினுளில் ஒட்டிச்சின்னு…
ப்ரேமம் ப்ரேமம் என்னு சொல்லியே…

—BGM—

ஆண் : புள்ளி வச்சு கோலம் போட மறந்திருப்ப…
பெண் : அதே… அதே…

ஆண் : புத்தகத்தை தலைகீழா படிச்சிருப்ப…
பெண் : ஹா… அதெல்லோ…

ஆண் : மூன்றாம் பிறை அளவுதான் சிரிச்சிருப்ப…
தினம் நூறு முறை என் பேர சொல்லி ரசிப்ப…

பெண் : எண்ட ஒத்த காலில் கொலுசொன்னு கலைஞ்சு போய்…
அதை தேடி நோக்கன் மனசேன்னோ மறந்து போயி…

ஆண் : அது தப்பு இல்ல பயப்பட தேவை இல்ல…
உன் நெஞ்சுக்குள்ள காதல் வந்த சுவடு புள்ள…

பெண் : எண்ட கனவிலும் நினவிலும்…
வெளியேற்றம் நடக்குன்னு கலகம் ஏதும் வருமோ…

ஆண் : மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா…
பெண் : வந்தல்லோ… வந்தல்லோ…

ஆண் : மயிலிறகில் வாசம் வந்துச்சா…
பெண் : வந்தல்லோ…

—BGM—

பெண் : மலரின மனங்கள் மலர்கின்ற நேரம்…
சுகம் என காற்றே சொல்வாயோ…
கண்களின் பாஷை காதலின் பாஷை…
என்னிடம் உண்டு உன்னிடம் உண்டு…

பெண் : வாழ்வது எங்கு வீழ்வது எங்கு…
நேற்றும் இன்றும் நாளை என்றும்…
வீசும் தேடும் நெஞ்சம் ரெண்டும்…
வாழ்ந்திட வேண்டும் வாழ்ந்திட வேண்டும்… ஹோ…

பெண் : அச்செடுக்க உத்தரவு இடணும் போல் தோணுனு…
தனிமையும் சாந்தியும் ப்ரியமிருந்து…

ஆண் : கேரளத்து கதக்களி ஆடணும்போல் தோணுதே…
எனக்கும் இருக்குது அந்த கிறுக்கு…
கண்ணால் பேசும் வித்தை எல்லாம்…
போக போக கத்துக்குவ…
கடிகாரத்த பார்த்து பார்த்து…
உன்னை நீயே திட்டிக்குவ…

பெண் : எந்தன் பாத விரல் பத்தும் இன்று துடிக்குனடா…
நீ மெட்டியிட்டா அடங்குமோ அறியலடா…

ஆண் : நம்ம வயசுக்குள் வன்முறைகள் நடக்குதடி…
அது தட்டி கேட்க ஆளில்லைன்னு சிரிக்குதடி…

பெண் : அட குச்சு குச்சு பேச்சு எல்லாம்…
செய்யுமுன் நான் நின்னை கண்டால்…
ஏன்டா ஏன்டா ஏன்டா…

ஆண் : மனசினுள்ளில் தாகம் வந்திலே…
பெண் : வந்துச்சு… வந்துச்சு…

ஆண் : மயில் சிறகில் வாசனை வந்திலே…
பெண் : வந்துச்சு… வந்துச்சு…

ஆண் : தமிழ் படிக்க ஆசை வந்திலே…
பெண் : வந்துச்சு… வந்துச்சு…

ஆண் : தமிழ்நாடின் நாணம் வந்திலே…
பெண் : வந்துச்சுடா…

ஆண் : அட காந்தம் போல ஏதோ ஒன்னு…
நெஞ்சினுளில் ஒட்டிச்சின்னு…
ப்ரேமம் ப்ரேமம் என்னு சொல்லியே…


Notes : Manasukulle Dhagam Song Lyrics in Tamil. This Song from Autograph (2004). Song Lyrics penned by Snehan. மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading