அர்ஜுனா அர்ஜுனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக் & சுசித்ராதமன் எஸ்சேட்டை

Arjuna Arjuna Song Lyrics in Tamil


—BGM—

பெண் : என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே…
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்…
அந்த அச்சத்தில் மிச்சத்தை மரந்திடுவேன்…
வரும் வெட்கத்தில் தல்லாடி விழுவேன்…

பெண் : என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே…
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்…

—BGM—

பெண் : அருகினில் வந்தால் அனைத்திடு என்றாய்…
ஏன் மௌனம் கொண்டாய்… ஓ…
தொலைவினில் சென்றாய் உருத்தினேன் அன்பால்…
விழி முடிக்கொண்டாய்…

—BGM—

பெண் : என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே…
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்…
அந்த அச்சத்தில் மிச்சத்தை மரந்திடுவேன்…
வரும் வெட்கத்தில் தல்லாடி விழுவேன்…

—BGM—

ஆண் : தூரத்து சூரியன் நான் பனியென உருகுகிறேன்…
மலரென நீ சிரித்தாலோ மடியினில் உதிர்ந்திடுவேன்…
ஏஹே… தொட்டால் சுடும் வலி காய்ச்சல் வரும்…
முத்தாய் மழை இடை வந்தே விழும்…
முத்தாய் அதில் நனைந்திட நனைந்திட சுகமே…

பெண் : தரையிலே மீனாய் கிடக்கிறேன் நானாய்…
நீ எங்கே போனாய்… ஓ…
சரிகிறேன் தானாய் தாங்க வா தூணாய்…
என் வாழ்வாய் ஆனாய்…

—BGM—

பெண் : என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே…
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்…
அந்த அச்சத்தில் மிச்சத்தை மரந்திடுவேன்…
வரும் வெட்கத்தில் தல்லாடி விழுவேன்…


Notes : Arjuna Arjuna Song Lyrics in Tamil. This Song from Settai (2013). Song Lyrics penned by Thamarai. அர்ஜுனா அர்ஜுனா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading