அமிழ்தே நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்கார்த்திக்ஹெஷாம் அப்துல் வஹாப்ஹாய் நான்னா

Amizhdhe Nee Song Lyrics in Tamil


BGM

ஆண் : அமிழ்தே நீ உறங்கிட மலர் விரித்தேன்…
அதிலே முள் இறங்கிட மனம் பதைத்தேன்…
குமிழே நீ நடந்திட நிலவை இளைத்தேன்…
குளிரை ஏன் மறந்துவிட்டேன்…

ஆண் : பிழையாய் ஒரு அடி எடுத்தேன்…
உன் உறக்கத்திலே பொன் கனவு உடைத்தேன்…

ஆண் : இனிமேல் கண் அழுத்திட துளி இல்லையே…
விதை மேல் கல் விழுவது முறை இல்லையே…
தவறை நான் திருத்திட வழி இல்லையே…
பறவை கை வரவில்லையே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM


Notes : Amizhdhe Nee Song Lyrics in Tamil. This Song from Hi Nanna (2023). Song Lyrics penned by Vivek. அமிழ்தே நீ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading