பல கோடி பெண்களிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்ஹேமச்சந்திரா, நிவாஸ் & வந்தனா ஸ்ரீனிவாசன்தீனா தேவராஜன்இந்தியா பாகிஸ்தான்

Pala Kodi Pengalilay Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பல கோடி பெண்களிலே…
உனை தேடி காதலித்தேன்…
உனை பாா்த்த நாளிருந்தே…
ஒரு மாறி மாறிவிட்டேன்…

பெண் : ஆயிரம் ஆண்கள் ஊாினிலே…
உன் முகம் மட்டும் கண்களிலே…

ஆண் : காலம் எல்லாம் உன் அருகிலே அழகிலே…

—BGM—

ஆண் : பல கோடி பெண்களிலே…
உனை தேடி காதலித்தேன்…
உனை பாா்த்த நாளிருந்தே…
ஒரு மாறி மாறிவிட்டேன்…

—BGM—

ஆண் : என்னில் அறிவியல் உன்னில் அழகியல்…
பின்னி பிணைவதால் களவியலே…

பெண் : நம்மில் இருப்பது நல்ல விதியியல்…
உள்ளம் உரசினால் உளவியலே…

ஆண் : பூலோகம் எங்கும் இல்லாத புவியியலே…
உன் தேகம் அதில் நான் கண்டு வியந்தேன்…

பெண் : வேறெந்த ஆணும் சொல்லாத இயற்பியலை…
நீ சொல்ல கேட்டு நான் கொஞ்சம் அசந்தேன்…

ஆண் : ஒவ்வொரு நொடியும் புதிதாய் உணா்ந்தேன்…

—BGM—

ஆண் : பாலை வனத்திலே பாலை நடுவிலே…
பூத்த மலா் என என்னில் மலா்ந்தாய்…

பெண் : உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை…
உந்தன் விழிகளில் என்னை அளந்தாய்…

ஆண் : என் கைகள் இன்று உன் ஜன்னல் உடைக்கிறதே…
என் காதல் வந்து உன் மீது படற…

பெண் : என் வானம் இன்று உன் மீது சாிகிறதே…
என் வானவில்லில் உன் சாயம் தொிய…

ஆண் : ஏதேதோ மாற்றம் எனக்குள் நடக்க…

ஆண் : பல கோடி பெண்களிலே…
உனை தேடி காதலித்தேன்…
உனை பாா்த்த நாளிருந்தே…
ஒரு மாறி மாறிவிட்டேன்…

பெண் : ஆயிரம் ஆண்கள் ஊாினிலே…
உன் முகம் மட்டும் கண்களிலே…

ஆண் : காலம் எல்லாம் உன் அருகிலே அழகிலே…

—BGM—


Notes : Pala Kodi Pengalilay Song Lyrics in Tamil. This Song from India Pakistan (2015). Song Lyrics penned by Kalaikumar. பல கோடி பெண்களிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading