அழகின அழகி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சுர்ஜோ பட்டாச்சார்யா & ஸ்ரேயா கோஷல்ஏ.ஆர்.ரகுமான்எனக்கு 20 உனக்கு 18

Azhagina Azhagi Song Lyrics in Tamil


BGM

பெண் : தக திமி தக திமி தா…
தக திமி தக திமி தா…
ஆண் : யே ஒயே…

பெண் : தக திமி தக திமி தா…
தக திமி தக திமி தா…
ஆண் : யே ஒயே…

ஆண் : திம் திரதே தரரி ரத்தே தரரி ரத்தே அஸ்காவா…
திம் திரதே தரரி ரத்தே தரரி ரத்தே வஸ்தாவா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அழகின அழகி அஸ்காவா…
சில்மிஷம் செய்ய வஸ்தாவா…
பெண் : ஆஹா ஆ…

ஆண் : அழகின அழகி அஸ்காவா…
சில்மிஷம் செய்ய வஸ்தாவா…
அழகியே… ஓ…

ஆண் : அற்றை திங்களில் அன்றில் பறவையாய்…
ஓடி போக நீயும் வஸ்தாவா…
பெண் : ஒரே…

ஆண் : பணம் வேண்டாம் நகை வேண்டாம் நீ…
பெண் : ஆஹா ஆ…
ஆண் : வந்தாலே அஸ்காவா…
பெண் : ஆஹா ஆ…

ஆண் : இனம் வேண்டாம் குலம் வேண்டாம் நீ…
பெண் : ஆஹா ஆ…
ஆண் : இப்படியே வஸ்தாவா…

பெண் : திம் திரதே தரரி ரத்தே தரரி ரத்தே அஸ்காவா…
ஹிம் திரதே தரரி ரத்தே தரரி ரத்தே வஸ்தாவா…

பெண் : அழகின அழகி அஸ்காவா…
சில்மிஷம் செய்ய வஸ்தாவா…

BGM

ஆண் : தோழி என்றொரு வார்த்தையிலே…
நாங்கள் உங்களை கூப்பிடுவோம்…

பெண் : கோழை பேச்சுகள் வேண்டாமே…
காதலி என்றே கூப்பிடுங்கள்…

ஆண் : பாரதி கனவுகள் வாழ…
இதோ எங்கள் முன்னாலே…

பெண் : செந்தமிழ் சொற்கள் தீர்ந்துவிட்டால்…
பிரெஞ்சில் புகழ்ந்து கொட்டுங்களேன்…

குழு : செவ்வாய் வாசிகளே…
எங்கள் வாழ்க்கை நீங்கள்தான்…

பெண் : அழகின அழகி அஸ்காவா…
சில்மிஷம் செய்ய வஸ்தாவா…

பெண் : அற்றை திங்களில் அன்றில் பறவையாய்…
ஓடி போக நீயும் வஸ்தாவா…

ஆண் : பணம் வேண்டாம் நகை வேண்டாம் நீ…
பெண் : ஆஹா ஆ…
ஆண் : வந்தாலே அஸ்காவா…
பெண் : ஆஹா ஆ…

ஆண் : இனம் வேண்டாம் குலம் வேண்டாம் நீ…
பெண் : ஆஹா ஆ…
ஆண் : இப்படியே வஸ்தாவா…
பெண் : ஆஹா ஆ…

BGM

பெண் : அச்சம் எங்கள் ஆடை போல்…
உடனே நீங்கள் மாறுங்கள்…

ஆண் : இன்னும் வேறெதும் வேண்டாமா…
அன்பு கட்டளை போடுங்கள்…

பெண் : பக்தி பரவசம் பார்க்க…
குழு : மனம் வற்றி போனோமே…

ஆண் : ஓ லேசாய் அருகில் உட்கார…
குழு : அனுமதி கேட்போம் தர வேண்டும்…

பெண் : காதல் வாசிகளே…
மேலே வந்து சாயுங்களேன்…

ஆண் : அழகின அழகி அஸ்காவா…
சில்மிஷம் செய்ய வஸ்தாவா…

ஆண் : அற்றை திங்களில் அன்றில் பறவையாய்…
ஓடி போக நீயும் வஸ்தாவா…
பெண் : ஒரே…

பெண் : பணம் என்ன நகை என்ன…
வருவோமே அஸ்காவா…
இனம் என்ன குலம் என்ன…
இப்படியே வஸ்தாவா…

ஆண் & பெண் : திம் திரதே தரரி ரத்தே தரரி ரத்தே அஸ்காவா…
திம் திரதே தரரி ரத்தே தரரி ரத்தே வஸ்தாவா…


Notes : Azhagina Azhagi Song Lyrics in Tamil. This Song from Enakku 20 Unakku 18 (2003). Song Lyrics penned by Pa. Vijay. அழகின அழகி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading