சந்திப்போமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்உன்னி மேனன், சின்மயி & அனுபமாஏ.ஆர்.ரகுமான்எனக்கு 20 உனக்கு 18

Santhippoma Song Lyrics in Tamil


பெண் : சந்திப்போமா இருவரும் சந்திப்போமா…
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒருமுறை சந்திப்போமா…

BGM

பெண் : இந்த சாலையில் போகின்றான்…
மீசை வைத்த பையன் அவன்…
ஆறடி உயரம் அழகிய உருவம்…
ஆப்பிள் போலே இருப்பானே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இந்த சாலையில் போகின்றான்…
மீசை வைத்த பையன் அவன்…
ஆறடி உயரம் அழகிய உருவம்…
ஆப்பிள் போலே இருப்பானே…

ஆண் : எந்த கல்லூரிக்கு போகின்றதோ…
என்னை தாக்கிய தாவணியே…
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே…

பெண் : சந்திப்போமா இருவரும் சந்திப்போமா…
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒருமுறை சந்திப்போமா…
சந்திப்போமா நெப்டியூனில் சந்திப்போமா…
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா…

பெண் : இந்த சாலையில் போகின்றான்…
மீசை வைத்த பையன் அவன்…
ஆறடி உயரம் அழகிய உருவம்…
ஆப்பிள் போலே இருப்பானே…

ஆண் : எந்த கல்லூரிக்கு போகின்றதோ…
என்னை தாக்கிய தாவணியே…
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அந்த மெரினா பீச்…
ஆண் : சிறு படகடியில்…
பெண் : ஒரு நிழலாகி…
ஆண் : நாம் வசிப்போமா…

பெண் : காபி டே போகலாம்…
ஆண் : ஸ்னோ பெளலிங் ஆடலாம்…
பெண் : போன் சண்டை போடலாம்…
ஆண் : பில்லியர்ட்சில் சேரலாம்…

பெண் : மீட்டீங் நடந்தால்…
ஆண் : இனி டேட்டிங் நடக்கும்…

பெண் : ஒரு ஸ்பூனை வைத்து ஐஸ் கீரிமை…
பாதி பாதி திண்ணலாம் எப்படா…

BGM

பெண் : சந்திப்போமா இருவரும் சந்திப்போமா…
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா…
சந்திப்போமா நெப்டியூனில் சந்திப்போமா…
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா…

பெண் : இந்த சாலையில் போகின்றான்…
மீசை வைத்த பையன் அவன்…
ஆறடி உயரம் அழகிய உருவம்…
ஆப்பிள் போலே இருப்பானே…

ஆண் : எந்த கல்லூரிக்கு போகின்றதோ…
என்னை தாக்கிய தாவணியே…
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : யார் புன்னகையும்…
பெண் : உன் போல் இல்லையடா…
ஆண் : யார் வாசனையும்…
பெண் : உன் போல் இல்லையடா…

ஆண் : அய்யோனு ஆனதே…
பெண் : ஆனந்தம் போனதே…
ஆண் : ச்சீ ச்சீ ச்சீ சிந்தனை…
பெண் : சிரிப்புக்குள் வேதனை…

ஆண் : போடி வராதே…
பெண் : மனம் போனால் வராதே…

ஆண் : உன்னை பெற்ற ஒரு அன்னை கொண்ட…
வேதனைகள் தருகிறாய் போதுமே…

BGM

பெண் : சந்திப்போமா இருவரும் சந்திப்போமா…
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா…
சந்திப்போமா நெப்டியூனில் சந்திப்போமா…
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா…

பெண் : இந்த சாலையில் போகின்றான்…
மீசை வைத்த பையன் அவன்…
ஆறடி உயரம் அழகிய உருவம்…
ஆப்பிள் போலே இருப்பானே…

ஆண் : எந்த கல்லூரிக்கு போகின்றதோ…
என்னை தாக்கிய தாவணியே…
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே…

BGM

{ பெண் : சந்திப்போமா இருவரும் சந்திப்போமா…
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா…
சந்திப்போமா நெப்டியூனில் சந்திப்போமா…
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா… } * (2)


Notes : Santhippoma Song Lyrics in Tamil. This Song from Enakku 20 Unakku 18 (2003). Song Lyrics penned by Pa. Vijay. சந்திப்போமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading