என்ன இது என்ன இது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & அனுராதா ஸ்ரீராம்பரத்வாஜ்ரோஜாவனம்

Enna Ithu Enna Ithu Song Lyrics in Tamil


பெண் : சிரிக்கின்றேன் சிரிக்கின்றேன்…
இதயம் இல்லாமலே நான் வாழ்கிறேன்…
இதயம் எங்கே இதயம் எங்கே எங்கே…
ஐ ஹேவ் ஃபாலன் இன் லவ்…
ஐ ஹேவ் ஃபாலன் இன் லவ்…

BGM

பெண் : என்ன இது என்ன இது…
என் மனது என்னை விட்டு தூரம் நின்று பார்க்கிறதே…

ஆண் : என்ன இது என்ன இது…
என் விழிகள் என்னை விட்டு உன் வழியில் கிடக்கிறதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தென்றலிலே ஈரபதம் குறைகிறதே…
ஆண் : தென்றல் இங்கே தீ பிடித்து எரிகிறதே…

பெண் : ஐ ஹேவ் ஃபாலன் இன் லவ்…
ஐ ஹேவ் ஃபாலன் இன் லவ்…

பெண் : என்ன இது என்ன இது…
என் மனது என்னை விட்டு தூரம் நின்று பார்க்கிறதே…

ஆண் : என்ன இது என்ன இது…
என் விழிகள் என்னை விட்டு உன் வழியில் கிடக்கிறதே…

BGM

பெண் : மின்னல் சுடர் விழுந்து மேகம் தீ பிடிக்க…
நின்றேன் நின்றேன் காதல் கொண்டு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஹ்ம்ம்ம்… உந்தன் அழகை கண்டு…
உருகும் பனி மலையில் கண்டேன் கண்டேன் நான் இங்கு…

பெண் : ஒரே ஒரு பொறி போதும்…
பற்றிக்கொள்ளும் ஒரு காடு…

BGM

ஆண் : போதும் உந்தன் கால் சுவடு…
ஆளும் அதில் எந்தன் மனது…

பெண் : காதலர் நடந்திடும் சாலைகள் யாவையும்…
சொர்க்கத்தை நோக்கியே செல்லும்…

ஆண் & பெண் : ஐ ஹேவ் ஃபாலன் இன் லவ்…
ஐ ஹேவ் ஃபாலன் இன் லவ்…

பெண் : என்ன இது என்ன இது…
என் மனது என்னை விட்டு தூரம் நின்று பார்க்கிறதே…

ஆண் : என்ன இது என்ன இது…
என் விழிகள் என்னை விட்டு உன் வழியில் கிடக்கிறதே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : கன்னம் வருடி விடும்…
காற்றின் இனிய சுகம்…
இன்பம் இன்பம் உன்னை போலே…

ஆண் : ஹ்ம்ம்… பூவின் அசைவுகளும் நதியின் வளைவுகளும்…
இன்பம் இன்பம் உன்னை போலே…

பெண் : போதும் போதும் இந்த ஸ்பரிசம்…
போதும் போதும் இந்த நிமிஷம்…

BGM

ஆண் : தேவை இல்லை இந்த உலகம்…
தேடு தேடு வேறு கிரகம்…

பெண் : உலக அதிசயம் எதுவும் இல்லையே…
அன்பே நம் காதலின் முன்னே…

ஆண் & பெண் : ஐ ஹேவ் ஃபாலன் இன் லவ்…
ஐ ஹேவ் ஃபாலன் இன் லவ்…

பெண் : என்ன இது என்ன இது…
என் மனது என்னை விட்டு தூரம் நின்று பார்க்கிறதே…

ஆண் : என்ன இது என்ன இது…
என் விழிகள் என்னை விட்டு உன் வழியில் கிடக்கிறதே…

பெண் : தென்றலிலே ஈரபதம் குறைகிறதே…
ஆண் : தென்றல் இங்கே தீ பிடித்து எரிகிறதே…

ஆண் & பெண் : ஐ ஹேவ் ஃபாலன் இன் லவ்…
ஐ ஹேவ் ஃபாலன் இன் லவ்…


Notes : Enna Ithu Enna Ithu Song Lyrics in Tamil. This Song from Rojavanam (1999). Song Lyrics penned by Vairamuthu. என்ன இது என்ன இது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading