சரியா இது தவறா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண்ஜோஷா ஸ்ரீதர்கல்லூரி

Sariya Ithu Thavara Song Lyrics in Tamil


BGM

ஆண் : சரியா இது தவறா…
சரியா இது தவறா…

ஆண் : சரியா இது தவறா…
இந்த உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல…
சரியா காதல் தவறா…

ஆண் : வரமா இது வலயா…
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல…
வரமா காதல் வலயா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கடலுக்கு மேலொரு மழைதுளி வந்து விழுந்ததே…
உப்பென மாறுமா இல்லை முத்தென மாறுமா…

ஆண் : சரியா இது தவறா…
இந்த உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல…
சரியா காதல் தவறா…

ஆண் : வரமா இது வலயா…
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல…
வரமா காதல் வலயா…

BGM

ஆண் : ஆணும் பெண்ணும் பழகிடும் போது…
காதல் மிருகம் மெல்ல மரைந்திருக்கும்…
ஆசை என்னும் வலையினை விரித்து…
அல்லும் பகலும் அது காத்துகிடக்கும்…

ஆண் : நண்பர்கள் என்று சொன்னல் சிரிக்குமே…
நாளைக்கு பார் என்று உரைக்குமே…
நெஞ்சுக்குள் துண்டில் விட்டு இழுக்குமே…
நம் நிழல் அதன் வளி நடக்குமே…

ஆண் : தடுப்பது போல நடித்திடும் போதும்…
தத்தி தாவி கண்கள் ஓடும்…
அடுத்தது என்ன அடுத்தது என்ன…
அணையை தாண்டி உள்ளம் கேட்க்கும் இது சரியா…

ஆண் : சரியா இது தவறா…
இந்த உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல…
சரியா காதல் தவறா…

ஆண் : வரமா இது வலயா…
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல…
வரமா காதல் வலயா…

BGM

ஆண் : ஆண்கள் இதயம் படைத்திட்ட கடவுள்…
மெளுகினிலே அதை படைத்துவிட்டான்…
பெண்கள் நெருங்கி பேசிடும் பொழுது…
மெதுமெதுவாய் அதை உருக வைத்தான்…

ஆண் : உள்ளத்தை கட்டி போட தெரிந்தவன்…
யாருமே உலகத்தில் இல்லையே…
வெல்லத்தின் அளவுகள் தாண்டினால்…
வண்டுகள் என்ன செய்யும் முல்லையே…

ஆண் : தெடு தொடு என்று தூரத்தில் நின்று…
தூதுகள் சொல்லுது மயில்கள் ரெண்டு…
தொட தொட வந்தால் தொடுவானம் போல்…
தள்ளி செல்லுது மேகம் ஒன்று இது சரியா…

ஆண் : சரியா இது தவறா…
இந்த உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல…
சரியா காதல் தவறா…

ஆண் : வரமா இது வலயா…
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல…
வரமா காதல் வலயா…

ஆண் : கடலுக்கு மேலொரு மழைதுளி வந்து விழுந்ததே…
உப்பென மாறுமா இல்லை முத்தென மாறுமா…

ஆண் : சரியா இது தவறா…
இந்த உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல…
சரியா காதல் தவறா…

ஆண் : வரமா இது வலயா…
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல…
வரமா காதல் வலயா…


Notes : Sariya Ithu Thavara Song Lyrics in Tamil. This Song from Kalloori (2007). Song Lyrics penned by Na. Muthukumar. சரியா இது தவறா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading