வேல வேல

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாஅவ்வை சண்முகி

Velai Velai Song Lyrics in Tamil


—BGM—

குழு : அவ்வை சண்முகி…

—BGM—

குழு : அவ்வை சண்முகி…

—BGM—

ஆண் : வேல வேல வேல வேல…
மேல மேல வேல வேல…
ஆம்பளைக்கும் வேல…
பொம்பளைக்கும் வேல…
பொம்பளையா போன ஆம்பளைக்கும் வேல…

—BGM—

ஆண் : கால மால மால கால…
மேல மேல வேல வேல…
எத்தனையோ வேல எப்பவுமே வேல…
அத்தனைக்கும் உண்டு வெற்றி என்னும் மாலை…

—BGM—

ஆண் : சண்முகா உனது படைப்பில்…
உயர்ந்து விளங்கும் பெண்ணய்யா…
குழு : அவ்வை சண்முகி…

—BGM—

ஆண் : வேல வேல வேல வேல…
மேல மேல வேல வேல…
ஆம்பளைக்கும் வேல…
பொம்பளைக்கும் வேல…
பொம்பளையா போன ஆம்பளைக்கும் வேல…

—BGM—

ஆண் : ஆத்தாடி இந்த மாமிதான்…
கூத்தாடும் அர்த்தநாரிதான்…
டூயல் ரோல் இந்த வேஷம்தான்…
ஏன் என்றால் பிள்ளை பாசம்தான்…

ஆண் : காளை ஒன்று கன்றுக்காக…
கறவை மாடாய் ஆயாச்சி…
ஈன்றெடுத்த கன்றுக்கிப்போ…
இங்கு ரெண்டு தாயாச்சி…

ஆண் : இது ஒரு அதிசயம் தனிப்பட்ட ரகசியம்…
பீப் பப்பா ரபப்பா பரி பாப்பா ரெப்பாப்பா…
சிகி சிகிச்சான் சா சிகாச்சா…
ஸ்ஊசு ஸ்ஊசு ஸுஸுசு…

ஆண் : சண்முகா உனது படைப்பில்…
உயர்ந்து விளங்கும் பெண்ணய்யா…
குழு : அவ்வை சண்முகி…

—BGM—

ஆண் : கால மால மால கால…
மேல மேல வேல வேல…
எத்தனையோ வேல எப்பவுமே வேல…
அத்தனைக்கும் உண்டு வெற்றி என்னும் மாலை…

—BGM—

குழு : ஹா ஹா ஹேய் ஹேய் அவ்வை சண்முகி…
ஹா ஹா ஹேய் ஹேய்…
ஹா ஹா ஹேய் ஹேய் அவ்வை சண்முகி…
ஹா ஹா ஹேய் ஹேய்…

—BGM—

ஆண் : பாத்தாச்சி பல மேடைதான்…
போட்டாச்சி பல வேஷம்தான்…
ஆனாலும் இது வித்யாசம்…
தந்தைக்கு இங்கு தாய் வேஷம்…

ஆண் : ஆரிராரோ ஓஓ… ஆரிராரோ ஆரி…

ஆண் : பாட்டி வந்து பாட பாட…
தூங்குதம்மா சேய் கேட்டு…
பாசமுள்ள பாட்டாய் வந்து…
தடுப்பதுண்டோ ஹை கோர்ட்டு…

ஆண் : நிழலையும் உடலையும் உனக்கென்ன பிரிப்பது…
பீப் பப்பா பிபப்பா…
தர தத்த தரத்த தஜும் தா…
தா ரபப்பா சிகி பாப்பா பா சிகிப்பா…

ஆண் : சண்முகா உனது படைப்பில்…
உயர்ந்து விளங்கும் பெண்ணய்யா…
குழு : அவ்வை சண்முகி…

ஆண் : வேல வேல வேல வேல…
மேல மேல வேல வேல…
ஆம்பளைக்கும் வேல…
பொம்பளைக்கும் வேல…
பொம்பளையா போன ஆம்பளைக்கும் வேல…

—BGM—

ஆண் : கால மால மால கால…
மேல மேல வேல வேல…
எத்தனையோ வேல எப்பவுமே வேல…
அத்தனைக்கும் உண்டு வெற்றி என்னும் மாலை…

—BGM—

ஆண் : சண்முகா உனது படைப்பில்…
உயர்ந்து விளங்கும் பெண்ணய்யா…
குழு : அவ்வை சண்முகி…


Notes : Velai Velai Song Lyrics in Tamil. This Song from Avvai Shanmugi (1996). Song Lyrics penned by Vaali. வேல வேல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading