ருக்கு ருக்கு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகமல்ஹாசன் & சுஜாதா மோகன்தேவாஅவ்வை சண்முகி

Rukku Rukku Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ருக்கு ருக்கு ருக்கு…
அரே பாபா ருக்கு…
ஓ மை டார்லிங்…
பெண் : மாமி…
ஆண் : ப்யாரி ஜானு கிவ் மீ எ லுக்கு…

ஆண் : ருக்கு ருக்கு ருக்கு…
அரே பாபா ருக்கு…
ஓ மை ஜானு கிவ் மீ எ லுக்கு…
ருக்கு ருக்கு ருக்கு…
குழு : ஓஹோ பேஷ்…

—BGM—

ஆண் : ருக்கு ருக்கு ருக்கு…

—BGM—

ஆண் : தூணுக்குள்ளும் இருப்பான்டி துரும்பிலும் இருப்பான்டி…
நம்பியவர் நெஞ்சில் நிற்பான்டி…
குங்குமத்த வெப்பான்டி கொஞ்சி கொஞ்சி நிற்பான்டி…
கொண்டவன் போல் துணை யாரடி…

ஆண் : பூசல்கள் வந்தால் டோன்ட் பி ஆங்க்ரி…
பொறுமையை காத்தா வாழ்க்கை ஜாங்கிரி…

ஆண் : நல்ல குடும்பம்தான் ஒரு கோயில்…
என்றும் தெய்வீகம் வைபோகம் கொண்டாடும் இடமல்லவா…

பெண் : ஹஸ்பண்டுதான் போயாச்சு…
சஸ்பெண்டு தான் ஆயாச்சு…
ஊரறியும் என் கேஸு தான்… ஆஆ…

பெண் : பட்டதெல்லாம் பட்டாச்சு கண்ணீர் ரொம்ப விட்டாச்சு…
ஆயிடுது டைவர்ஸுதான்…

பெண் : திருமண வாழ்க்கை டோடல் வேஸ்ட்டு…
எனக்கதில் இனிமேல் இல்லை டேஸ்ட்டு…

பெண் : ரொம்ப புடிச்சது அப்பன் வீடு…
என்றும் உல்லாசம் உற்சாகம் உண்டாகும் இடமல்லவா…

ஆண் : தரிகிட தரிகிட… தரிகிட தரிகிட…

—BGM—

ஆண் : ஒரு மாது தலைவனை ஒதுக்குதல் தவறு…
நெடுங்காலம் நிழல் தர உனக்கேது சுவரு…

பெண் : ஆயிரம் காலம் பயிராய் விளைந்தது…
அறுவடையாகி நேற்றே முடிந்தது…

ஆண் : சோகத்தில் உண்டாச்சு கோபம்…
அந்த கோபத்தில் யாருக்கு லாபம்…

பெண் : யார் என்ன சொன்னாலும் டோன்ட் கேர்…
நான் கூண்டுக்குள் சிக்காத ப்ரீ ப்ர்ட்…

ஆண் : அடி போக போக மாமி பேச்சு புரியும்…

குழு : ருக்கு ருக்கு ருக்கு…
அரே பாபா ருக்கு…
ஓ மை ஜானு கிவ் மீ எ லுக்கு…
ருக்கு ருக்கு ருக்கு…

—BGM—

பெண் : விரல் தாண்டி நகங்களும் வளர்வது சரியா…
அதை நாமும் நறுக்கிட நினைப்பது பிழையா…

ஆண் : நகத்தினை மனம் போல் நீதான் நறுக்கணும்…
ஆயினும் விரலை பிரிந்தா இருக்கணும்…

பெண் : அம்மாடி ஏன் இந்த போட்டி…
இப்போ என்னாச்சு சொல்லுங்கோ மாமி…

ஆண் : எப்போதும் லைப் பார்ட்னர் வேண்டும்…
எது ஆனாலும் துணை தேட தோன்றும்…
அன்பு 50 60 ஆன போதும் மலரும்…

ஆண் : தூணுக்குள்ளும் இருப்பான்டி துரும்பிலும் இருப்பான்டி…
நம்பியவர் நெஞ்சில் நிற்பான்டி…
குங்குமத்த வெப்பான்டி கொஞ்சி கொஞ்சி நிற்பான்டி…
கொண்டவன் போல் துணை யாரடி…

ஆண் : பூசல்கள் வந்தால் டோன்ட் பி ஆங்க்ரி…
பொறுமையை காத்தா வாழ்க்கை ஜாங்கிரி…

ஆண் : நல்ல குடும்பம்தான் ஒரு கோயில்…
என்றும் தெய்வீகம் வைபோகம் கொண்டாடும் இடமல்லவா…

குழு : ருக்கு ருக்கு ருக்கு…
அரே பாபா ருக்கு…
ஓ மை ஜானு கிவ் மீ எ லுக்கு…
ருக்கு ருக்கு ருக்கு…


Notes : Rukku Rukku Song Lyrics in Tamil. This Song from Avvai Shanmugi (1996). Song Lyrics penned by Vaali. ருக்கு ருக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading