காதலா காதலா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஹரன் & சுஜாதா மோகன்தேவாஅவ்வை சண்முகி

Kadhala Kadhala Song Lyrics in Tamil


BGM

பெண் : காதலா காதலா…
காதலால் தவிக்கிறேன்…
ஆதலால் வா வா…
அன்பே அழைக்கிறேன்…

ஆண் : காதலி காதலி…
காதலில் தவிக்கிறேன்…
ஆதலால் வா வா…
அன்பே அழைக்கிறேன்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நாள்தோறும் வீசும்…
பூங்காற்றை கேளு…
என் வேதனை சொல்லும்…

குழு (ஆண்கள்) : ஓஹோ…

ஆண் : நீங்காமல் எந்தன்…
நெஞ்சோடு நின்று…
உன் ஞாபகம் கொல்லும்…

குழு (ஆண்கள்) : ஓஹோ…

பெண் : தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி…
தத்தி தவிக்கையில்…
கண்ணில் மழைத்துளி…
இந்த ஈரம் என்று மாறுமோ… ஓஓ… ஓஓ… ஓஹோ….

குழு (ஆண்கள்) : ஓஹோ…
ஓஹோ… ஓஹோ…
ஓஹோ… ஓஹோ…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : காதலி காதலி…
காதலில் தவிக்கிறேன்…

BGM

ஆண் : ஓயாத தாபம்…
உண்டான நேரம்…
நோயானதே நெஞ்சம்…

குழு (ஆண்கள்) : ஓஹோ…

பெண் : ஊர் தூங்கினாலும்…
நான் தூங்க மாட்டேன்…
தீயானதே மஞ்சம்…

குழு (ஆண்கள்) : ஓஹோ…

ஆண்: நடந்தவை எல்லாம் கனவுகள் என்று…
மணிவிழி மானே மறந்திடு இன்று…
ஜென்ம பந்தம் விட்டு போகுமா… ஓஓ… ஓஓ… ஓஹோ…

குழு (ஆண்கள்) : ஓஹோ…
ஓஹோ… ஓஹோ… ஓஹோ…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : காதலா காதலா…
காதலால் தவிக்கிறேன்…
ஆதலால் வா வா…
அன்பே அழைக்கிறேன்…

ஆண் : காதலி காதலி…
காதலில் தவிக்கிறேன்…
ஆதலால் வா வா…
அன்பே அழைக்கிறேன்…


Notes : Kadhala Kadhala Song Lyrics in Tamil. This Song from Avvai Shanmugi (1996). Song Lyrics penned by Vaali. காதலா காதலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading