அழகான ராட்சசியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம், ஹரிணி & ஜி.வி. பிரகாஷ்குமார்ஏ. ஆர். ரகுமான்முதல்வன்

Azhagana Ratchasiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : அழகான ராட்சசியே…
அடி நெஞ்சில் குதிக்கிறியே…
முட்டாசு வாா்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே…
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே…

ஆண் : அழகான ராட்சசியே…
அடி நெஞ்சில் குதிக்கிறியே…
முட்டாசு வாா்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே…
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே…

பெண் : அருகம்புல்லுக்கு அறுக்கத் தொியுமா…
கொழந்த குமாி நான் ஆமா…
அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற…
கடலக்காடு நீ ஆமா…
உயிர உாிச்சு நீ கயிர திாிக்கிற சுகம் சுகமா…

ஆண் : கிளியே ஆலங்கிளியே…
குயிலே ஏலங்குயிலே…

ஆண் : அழகான ராட்சசியே…
அடி நெஞ்சில் குதிக்கிறியே…
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே…

BGM

ஆண் : சூாியன ரெண்டு துண்டு செஞ்சு கண்ணில் கொண்டவளோ… ஓஓ…
குழு : ஓஓ…
ஆண் : சந்திரன கள்ளுக்குள்ள ஊர வச்ச பெண்ணிவளோ…
குழு : ஓ ஓ ஓ…

ஆண் : ராத்திாிய தட்டித்தட்டி கெட்டி செஞ்சி மையிடவோ… ஆ ஆ…
குழு : ஓ ஓ…
ஆண் : மின்மினிய கன்னத்துல ஒட்ட வச்சுக் கைதட்டவோ…
குழு : ஓ ஓ ஓ…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : துறவி என்னத் தொலைச்சிபுட்ட…
தூக்கம் இப்ப தூரமய்யா…
தலைக்கு வச்சி நான் படுக்க…
அழுக்கு வேட்டி தாருமய்யா…
தூங்கும் தூக்கம் கனவா…

ஆண் : கிளியே ஆலங்கிளியே…
குயிலே ஏலங்குயிலே…

ஆண் : அழகான ராட்சசியே…
அடி நெஞ்சில் குதிக்கிறியே…
முட்டாசு வாா்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே…
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே…

BGM

குழு : சோளக்கொல்ல பொம்மையோட சோடி சோ்ந்து ஆடும் புள்ள…
புளியம் பூவே…
சோளக்கொல்ல பொம்மையோட சோடி சோ்ந்து ஆடும் புள்ள…
மகிழம் பூவே…

BGM

பெண் : தேன் கூட்டப் பிச்சி பிச்சி எச்சி வெக்க லட்சியமா… ஆ ஆ…
குழு : ஓஓ…
பெண் : காதல் என்ன கட்சி விட்டுக் கட்சி மாறும் காாியமா…
குழு : ஓஓஓ…

பெண் : பொண்ணு சொன்னா தலைகீழா ஒக்கிப்போட முடியுமா… ஆஆ…
குழு : ஓ ஓ…
பெண் : நான் நடக்கும் நிழலுக்குள் நீ வசிக்க சம்மதமா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நீராக நானிருந்தால் உன் நெத்தியில நானிறங்கி…
கூரான உன் நெஞ்சில் குதிச்சி அங்க குடியிருப்பேன்…
காடா வீணா போனேன்…

ஆண் & பெண் : கிளியே ஆலங்கிளியே…
ஆண் : குயிலே ஏலங்குயிலே…

ஆண் : அழகான ராட்சசியே…
அடி நெஞ்சில் குதிக்கிறியே…
முட்டாசு வாா்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே…
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே…

பெண் : அருகம்புல்லுக்கு அறுக்கத் தொியுமா…
கொழந்த குமாி நான் ஆமா…
அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா…

பெண் : வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற…
கடலக்காடு நீ ஆமா…
உயிர உாிச்சு நீ கயிர திாிக்கிற சுகம் சுகமா…


Notes : Azhagana Ratchasiye Song Lyrics in Tamil. This Song from Mudhalvan (1999). Song Lyrics penned by Vairamuthu. அழகான ராட்சசியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading