மௌனம் சொல்லும் வார்த்தைகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜெயக்குமார் என்அம்ரிதா ஜெயக்குமார் & நிதின் ராஜ்சித்தார்த்தா பிரதீப்ஆல்பம் சாங்ஸ்

Mounam Sollum Varthaigal Song Lyrics in Tamil


—BGM—

பெண் : பேசாமல் உந்தன் மௌனம் எந்தன் நெஞ்சிலே…
காதல் வலையே வீசி செல்கிறதே…
பூக்காதோ உந்தன் மௌனம் என்னை காணும் வேளையில்…
காதல் வாசம் எங்கும் வீசுமடா…

பெண் : நதியே கடலில் சேராதே என்னுள் கலந்து விடு…
மழையே மண்ணாய் சேராதே நெஞ்சில் நிறைந்து விடு…

பெண் : பேசாமல் உந்தன் மௌனம் எந்தன் நெஞ்சிலே…
காதல் வலையே வீசி செல்கிறதே…
பூக்காதோ உந்தன் மௌனம் என்னை காணும் வேளையில்…
காதல் வாசம் எங்கும் வீசுமடா…

—BGM—

பெண் : பார்க்காமல் என்னை நீயும் தாண்டி செல்லும் வேலை…
பார்த்தேனே உந்தன் கண்ணில் என்னை தள்ளும் போதை…
பார்க்காமல் என்னை நீயும் தாண்டி செல்லும் வேலை…
பார்த்தேனே உந்தன் கண்ணில் என்னை தள்ளும் போதை…

பெண் : பட பட பட வென மாறும் வானம் பட்டென நீயும் பார்த்தல்…
என் வானமே நீயாட நீயே நீயேதானடா…
சிலு சிலு சிலு வென வீசும் காற்று சிறிதாய் நீயும் சிரித்தால்…
என் வாழ்கையே நீயாட நீயே நீயேதானடா…

பெண் : பேசாமல்… பேசாமல்…
பேசாமல் உந்தன் மௌனம் எந்தன் நெஞ்சிலே…
காதல் வலையே வீசி செல்கிறதே…
பூக்காதோ உந்தன் மௌனம் என்னை காணும் வேளையில்…
காதல் வாசம் எங்கும் வீசுமடா…

—BGM—

பெண் : பேசாத உந்தன் கண்ணில் என்னை காணும் வேலை…
தானாக ஆவேனோ உன்னால் நானும் ஊமை…
பேசாத உந்தன் கண்ணில் என்னை காணும் வேலை…
தானாக ஆவேனோ உன்னால் நானும் ஊமை…

பெண் : விழியே விழியே காதல் விழியே என்னை ஒரு முறை பார்த்தல்…
வானிலை மாறுமே வானில் வில்லும் தோன்றுமே…
கவியே கவியே ஆன்மை கவியே என்னை ஒருமுறை பார்த்தல்…
புதியதாய் ஒரு ராகமே பாடல் பாட தோன்றுமே…

பெண் : பேசாமல்… பேசாமல்… பேசாமல்… பேசாமல்…

ஆண் & பெண் : பேசாமல் உந்தன் மௌனம் எந்தன் நெஞ்சிலே…
காதல் வலையே வீசி செல்கிறதே…
பூக்காதோ உந்தன் மௌனம் என்னை காணும் வேளையில்…
காதல் வாசம் எங்கும் வீசுமடி…

—BGM—


Notes : Mounam Sollum Varthaigal Song Lyrics in Tamil. This Song from Album Songs (2017). Song Lyrics penned by Jayakumar N. மௌனம் சொல்லும் வார்த்தைகள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading