பம்பாய் சிட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவிஜய் & கே.எஸ். சித்ராதேவாரசிகன்

Bombay City Song Lyrics in Tamil


BGM

ஆண் : பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி…
விட்டா பாரு செவத்த குட்டி…

BGM

ஆண் : ஹோய்… ரெட்டு லைட்டு இங்க வந்தா…
குட்டு நைட்டு சொல்லும் குட்டி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி…
விட்டா பாரு செவத்த குட்டி…
ரெட்டு லைட்டு இங்க வந்தா…
குட்டு நைட்டு சொல்லும் குட்டி…

ஆண் : பாத்தாலே காய்ச்சல் வருமே… ஹோய்…
தன்னாலே பாய்ச்சல் வருமே…

பெண் : வாராய் நீ வாராய்…
வாராய் நீ வாராய்…

ஆண் : ஆடி மாசம் ராத்திரியில்…
சாம கோழி கூவையில…

பெண் : பம்பாய் சிட்டி…
பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி…
விட்டா பாரு செவத்த குட்டி…
ரெட்டு லைட்டு இங்க வந்தா…
குட்டு நைட்டு சொல்லும் குட்டி…

BGM

பெண் : தேகோ சோலி கே பீச்சே கியா ஹை தேகோ…
ஆண் : நாச்சோ மேரி பூஜா பேட்டி நாச்சோ…

பெண் : ஆலப்புழா அம்முக்குட்டி ஆசைபட்டா மம்முட்டி…
சேட்டா நீதான் கிட்டே வரணும்…
ஆனந்தமே அன்னக்கிளி அம்பலத்தில் கதக்களி…
ஜால்ரா தட்டி ஞான்தான் சரணம்…

பெண் : கண்டாங்கி சேல கட்டி கையணைக்கும் நாட்டு கட்டை…
ஆண் : காங்கேயம் காளை கிட்ட கச்சிதமா மாட்டிக்கிட்ட…

பெண் : பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி…
விட்டா பாரு செவத்த குட்டி…

BGM

பெண் : ஹோய்… பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி…
விட்டா பாரு செவத்த குட்டி…
ரெட்டு லைட்டு இங்க வந்தா…
குட்டு நைட்டு சொல்லும் குட்டி…

BGM

பெண் : பாரு…
ஆண் : யப்பா…
பெண் : பலான ஆளை பாரு…
ஆண் : பாத்தா… போத ஏறுதடி ஆத்தா…

பெண் : கேரளத்து மொட்டகட்டி காத்திருக்கும் பெண் குட்டி…
கொத்தா ரெண்டு வட்ட நிலாதான்…
வானத்துல ஏறி இள ஓடம் விட்டு பாக்கணும்…
வந்தா என்ன துட்டா தரணும்…

பெண் : ரூப்பு தேரா மஸ்தானா விடமாட்டேன் ஓடிப் போனா…
ஆண் : தில் தேரா தீவானா ஜில் சாலா நீதானா…

பெண் : பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி…
விட்டா பாரு செவத்த குட்டி…

ஆண் : அப்படி போடு…

ஆண் : பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி…
விட்டா பாரு செவத்த குட்டி…
ரெட்டு லைட்டு இங்க வந்தா…
குட்டு நைட்டு சொல்லும் குட்டி…

ஆண் : பாத்தாலே காய்ச்சல் வருமே… யம்மா யம்மா…
தன்னாலே பாய்ச்சல் வருமே…

பெண் : ஆஜா தூ ஆஜா… ஆஜா தூ ஆஜா…

ஆண் : ஆடி மாசம் ராத்திரியில்…
சாம கோழி கூவையில…

பெண் : ராவையா ராவையா ராத்திரிக்கி ராவையா…
சாவ் சலா சலானா சலிக்கிளிக்கி சலானா…
ராவையா ராவையா ராத்திரிக்கி ராவையா…
சாவ் சலா சலானா சலிக்கிளிக்கி சலானா…


Notes : Bombay City Song Lyrics in Tamil. This Song from Rasigan (1994). Song Lyrics penned by Vaali. பம்பாய் சிட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading