சில்லென சில்லென

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.என்.சுரேந்தர் & சுவர்ணலதாதேவாரசிகன்

Silena Silena Song Lyrics in Tamil


BGM

ஆண் : சில்லென சில்லென நீர்த்துளி பட்டு…
மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு…

பெண் : மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு…
சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு…

ஆண் : தொட்டத தொட்டு மத்தத விட்டு தட்டட்டுமா…
பெண் : வெட்கத்த விட்டு சிக்கென உன்னை கட்டட்டுமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சில்லென சில்லென நீர்த்துளி பட்டு…
மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு…

பெண் : மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு…
சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு…

BGM

ஆண் : கட்டுக்காவல் விட்டுத் தெரியும் வயசு…
பள்ளிப்பாடம் சொல்லி பழகும் மனசு…

பெண் : முத்தாதது இன்னும் இதுதான் இளசு…
முத்தாமலே வஞ்சி கொடியே உரசு…

ஆண் : தென்னை இளநீரு புது திராட்சை பழச்சாறு…
பெண் : நீ குடிச்சு பாரு நம்மை கேக்குறது யாரு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மிச்சமின்றி நீ வழங்கு மெல்ல இன்னும் நீ நெருங்கு…
உன்னை வரைக்கும் இந்த நெருக்கம் என்றும் இருக்கும்…

ஆண் : சில்லென சில்லென நீர்த்துளி பட்டு…
மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு…

பெண் : மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு…
சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு…

BGM

பெண் : உன்னைக் கண்டால் சிட்டுக்குருவி துள்ளும்…
கண்ணுக்குள்ளே கட்டுக் கதைகள் சொல்லும்…

ஆண் : பத்து விரல் பத்து தடவை கிள்ளும்…
பக்கம் வந்து பச்சைக் கிளியை அள்ளும்…

பெண் : ராகங்களைக் கூறும் நல்ல ரசிகனைய்யா நீதான்…
ஆண் : நான் விரும்பும் ராகம் எந்த நாளிலுமே நீதான்…

பெண் : உன்னுடைய லீலைகளும் காட்டுகின்ற வேளைகளும்…
ஆண் : சின்னப்பொண்ணுக்கு செல்லக்கண்ணுக்கு ரொம்பப் பிடிக்கும்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : சில்லென சில்லென நீர்த்துளி பட்டு…
மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு…

பெண் : மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு…
சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு…

ஆண் : தொட்டத தொட்டு மத்தத விட்டு தட்டட்டுமா…
பெண் : வெட்கத்த விட்டு சிக்கென உன்னை கட்டட்டுமா…

ஆண் : சில்லென சில்லென நீர்த்துளி பட்டு…
மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு…

பெண் : மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு…
சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு…


Notes : Silena Silena Song Lyrics in Tamil. This Song from Rasigan (1994). Song Lyrics penned by Vaali. சில்லென சில்லென பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading