ஆட்டோ ராணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & சுவர்ணலதாதேவாரசிகன்

Auto Rani Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஆட்டோ ராணி அழக கொஞ்சம் ரசிச்சா போதுமையா…
குழு : ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா…
ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா…

பெண் : மீட்டர் போட்டு சீட்டுல ஏற ஊரே பாருமைய்யா…
குழு : ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா…
ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா…

பெண் : ராத்திரியாச்சு ஆரம்பமாச்சு ஆயுத பூஜை தான்…
சந்திரன் இப்போ உச்சம் இருக்கும் பௌர்ணமி வேளைதான்…

ஆண் : ஊதுவத்தி எத்திவச்சி சூடம் காட்டட்டா…

பெண் : ஆட்டோ ராணி அழக கொஞ்சம் ரசிச்சா போதுமையா…
மீட்டர் போட்டு சீட்டுல ஏற ஊரே பாருமைய்யா…

—BGM—

பெண் : என் வண்டியில் ரொம்பபேரு ஏற துடிப்பா…
ஸ்டாண்ட்ல நான் நிக்கும்போது ஜொள்ளு வடிப்பா…

—BGM—

ஆண் : ஹேய்… கண்டவன ஏறவிட்டா வண்டி கெட்டிடும்…
அப்புறமா இஞ்சின் தேஞ்சி ஆயில் கொட்டிடும்…

—BGM—

பெண் : வாலாட்ட நெனைச்சா ஜோட்டால அடிப்பேன்…

—BGM—

பெண் : டாவேதும் அடிச்சா டங்குவார அறுப்பேன்…

ஆண் : அம்மாடி நீதான் என்ன பூலான்தேவியா…
ஷோக்கா இருக்கே உன்னப்பாத்தா சூடு கெளம்பாதா…
என்னைப் போல பசங்களுக்கெல்லாம் மூடு கெளம்பாதா…

—BGM—

ஆண் : உன் வண்டி தாங்காதம்மா ஓவர்லோடுதான்…
ஓட்டுரப்போ கூடாதம்மா ஓவர்ஸ்பீடுதான்…

—BGM—

பெண் : எந்த லோடும் தாங்கிக் கொள்ளும் வண்டி இதுதான்…
எத்தனையோ பாத்தவ நான் வயசு பொண்ணுதான்…

—BGM—

ஆண் : நீதாண்டி எனக்கு தோதான சரக்கு…

—BGM—

ஆண் : உன் வண்டி இருக்க வேற வண்டி எதுக்கு…

பெண் : பொட்டபுள்ள ஆனா என்ன கட்டுக்குள்ளதான்…
கையும் காலும் கும்முன்னு இருக்கும் கப்பகெழங்கு…
கட்டழகெல்லாம் கொட்டி கெடக்கும் இந்த கெழங்கு…

ஆண் : ஆட்டோ ராணி அழக கொஞ்சம் ரசிச்சு பாக்கட்டுமா…
மீட்டர் போட்டு சீட்டுல ஏறி ஊர பாக்கட்டுமா…

ஆண் : ஊதுவத்தி எத்திவச்சி சூடம் காட்டட்டா…

ஆண் : ஆட்டோ ராணி அழக கொஞ்சம் ரசிச்சு பாக்கட்டுமா…
மீட்டர் போட்டு சீட்டுல ஏறி ஊர பாக்கட்டுமா…


Notes : Auto Rani Song Lyrics in Tamil. This Song from Rasigan (1994). Song Lyrics penned by Vaali. ஆட்டோ ராணி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading