விழியே கலங்காதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கோ. சேஷாசத்யபிரகாஷ் & சக்திஸ்ரீ கோபாலன்விவேக் சிவா & மெர்வின் சாலமன்வெடிகுண்டு பசங்க

Vizhiye Kalangathey Song Lyrics in Tamil


BGM

ஆண் : விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…
விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…

ஆண் : வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…
வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…

ஆண் : விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…
வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…

ஆண் : கண்கள் தூங்கும் போது கனவாக…
கண்ணில் நின்ற பெண்ணே கரைந்தாயே…
காலை எழுந்து பார்த்தேன் என்னைவிட்டு…
எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே…

ஆண் : கண்கள் தூங்கும் போது கனவாக…
கண்ணில் நின்ற பெண்ணே கரைந்தாயே…
காலை எழுந்து பார்த்தேன் என்னை விட்டு…
எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே…

ஆண் : விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…
விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…

பெண் : நிலவோடு சில காலம் உலாபோகும் சிறு மேகம்…
மழையாகும் நிலை வந்தால் விடைபெறும் உறவோன்றோ…
கானாவோடு சில நேரம் உனை காணும் இரு கண்ணும்…
விடிகின்ற வரை தானே இது தரும் பேரின்பம்…

பெண் : காலையும் மாலையும் தினம்தோறும் சேர்கின்றதே…
நான் உனை சேரும் நாள் நிகழாமல் போகின்றதே…
காதலால் காதலால் என் தூக்கம் தூளானதே…
நீ இன்றி என் பூமி சுழலாதே…

பெண் : வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…
வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…

பெண் : கண்கள் தூங்கும் போது கனவாக…
கண்ணில் நின்ற கண்ணே கரைந்தாயே…
காலை எழுந்து பார்த்தேன் என்னைவிட்டு…
எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே…

பெண் : கண்கள் தூங்கும் போது கனவாக…
கண்ணில் நின்ற கண்ணே கரைந்தாயே…
காலை எழுந்து பார்த்தேன் என்னைவிட்டு…
எங்கே போனாய் எந்தன் கண்ணின் மணியே…


Notes : Vizhiye Kalangathey Song Lyrics in Tamil. This Song from Vedigundu Pasangge (2018). Song Lyrics penned by Ko Sesha. விழியே கலங்காதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading