பப்ப பப்பா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜா & ரேணு கண்ணன்யுவன் ஷங்கர் ராஜாவேட்டை

Pappappa Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பப்ப பப்பான் பப்பபாண்…
பப்ப பப்ப பப்பபாண்…
பத்திகிச்சு பம்பரம் டோய்…

பெண் : பப்ப பப்பான் பப்பபாண்…
பப்ப பப்ப பப்பபாண்…
என்ன செஞ்ச மந்திரம் டோய்…

ஆண் : அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல…
என் ரா தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள…
நான் தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்…
என்னோட கை கோக்க வாடி…

பெண் : உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா…
செத்தா நான் போவேன் போடா…

ஆண் : யே பப்ப பப்பான் பப்பபாண்…
பப்பர பப்ப பப்பபாண்…
பத்திகிச்சு பம்பரம் டோய்…

பெண் : பப்பரபப்பா பப்பபாண்…
பப்பபப்பா பப்பபாண்…
என்ன செஞ்ச மந்திரம் டோய்…

—BGM—

ஆண் : யே கொடி இடை பாத்து…
நான் ஒடன்சிட்டேன் நேத்து…
முத்தம் கித்தம் தந்து என்ன ஒட்ட வையேன்டி…

பெண் : வாழையடி வாழை…
என்ன வாழ வையு நாளை…
மொத்தமாக மூட்டை கட்டி தூக்கி போயேன்டா…

ஆண் : உன்ன அப்படியே உப்புமூட்டை துாக்கிகிறேன்டி…
அடி அஞ்சாறு ஆசை மட்டும் தீத்துகிறேன்டி…

பெண் : ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன்…
நீ ஒன்னொன்னா சொல்லி தா கத்துகுறேன்டா…

ஆண் : யே பப்ப பப்பான் பப்பபாண்…
பப்பர பப்ப பப்பபாண்…
பத்திகிச்சு பம்பரம் டோய் டோய் டோய்…

பெண் : பப்பரபப்பா பப்பபாண்…
பப்பபப்பா பப்பபாண்…
என்ன செஞ்ச மந்திரம் டோய் டோய் டோய்…

ஆண் : அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல…
என் ரா தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள…
நான் தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்…
என்னோட கை கோக்க வா வா வாடி…

பெண் : உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா…
செத்தா நான் போவேன் போ போடா…

—BGM—

ஆண் : யே மஞ்ச முகம் பாத்து…
நான் செவந்துடேன் நேத்து…
மைனாவே மஞ்ச கொடி காட்டு எனக்கு…

பெண் : யே விடுகதை வேணாம்…
நீ விடும் கதை வேணாம்…
என்ன வேணும் கண்ண பாத்து சொல்லு எனக்கு…

ஆண் : உன் பூ போட்ட பாவாடை போதும் எனக்கு…
அதில் வெள்ளி விழா படம் காட்ட ஆசை இருக்கு…

பெண் : ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன்…
நான் உன்னோட பாப்பாவ பெத்துகுறேன்டா…

ஆண் : பப்பபப்ப பப்பபாண்…
பப்பர பப்ப பப்பபாண்…
சுத்திகிச்சு பம்பரம் டோய்…

பெண் : பப்பபப்ப பப்பபாண்…
பப்பபப்ப பப்பபாண்…
கத்துகிச்சு மந்திரம் டோய்…

ஆண் : அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல…
என் ரா தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள…
நான் தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்…
என்னோட கை கோக்க வா வா வாடி…

பெண் : உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா…
செத்தா நான் போவேன் போ போ போடா…

—BGM—


Notes : Pappappa Song Lyrics in Tamil. This Song from Vettai (2012). Song Lyrics penned by Na. Muthukumar. பப்ப பப்பா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading