தய்யத் தக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிணி & சைந்தவியுவன் ஷங்கர் ராஜாவேட்டை

Thaiya Thakka Song Lyrics in Tamil


BGM

பெண் : தய்யத் தக்கா தக்கா…
நீ எங்கிருக்க மக்கா…
சோளக் காட்டுச் சொக்கா…
அட காத்திருக்கா அக்கா…

பெண் : தய்யத் தக்கா தக்கா…
நீ எங்கிருக்க மக்கா…
சோளக் காட்டுச் சொக்கா…
அட காத்திருக்கா அக்கா…

பெண் : எக்கா எக்கா தவளக்கா…
ஏரிக் கர மீனக்கா…
எப்படி வேணும் மாப்பிள்ள…
எடுத்துவிடுறேன் கேளக்கா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பட்டாம்பூச்சி கேட்டுக்கோ…
தொட்டாச்சிணுங்கி கேட்டுக்கோ…
அக்கா குருவி கேட்டுக்கோ…
பக்கா லிஸ்ட கேட்டுக்கோ…

பெண் : அக்காக்கேத்த மாப்பிள்ள…
எங்கிருக்கான் பயபுள்ள…
அக்காக்கேத்த மாப்பிள்ள…
எங்கிருக்கான் பயபுள்ள…

BGM

பெண் : அய்யனாரத்தான் போல…
ரொம்ப பெரிய மீசையும் வேணா…
அம்பிப் பயலப் போல…
அட கம்பி மீசையும் வேணா…

பெண் : ரொம்ப படிச்சவன் வேணா…
ஸ்கூல் பெஞ்ச தேச்சவன் வேணா…
பென்சில் பாடியும் வேணா…
மைக் டைசன் போலவும் வேணா…

பெண் : காதுச் சூட்டில் வேர்வை வழிய…
செல்லில் பேசி கெஞ்சணும்…
மேரேஜான பிறகும் கூட…
சார்ஜரோடு கொஞ்சணும்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஆஃபீஸ் போனா என்ன மறக்கக் கூடாது…
வீட்டில் ஆஃபீஸ் பத்தி அவன் பேசக் கூடாது…

பெண் : தோளில் நான் சாயும் போது…
தோழன் போல் மாற வேண்டும்…
தாய் போல் எனை தாங்கும் தான் வேண்டும்…

பெண் : அக்காக்கேத்த மாப்பிள்ள…
எங்கிருக்கான் பயபுள்ள…
அக்காக்கேத்த மாப்பிள்ள…
எங்கிருக்கான் பயபுள்ள…

BGM

பெண் : கட்டம் கட்டமாதானே…
ஒரு சட்ட போட்டவன் வேணா…
கட்டம் ஒண்ணு நான் போட்டா…
அத தாண்டிப் போறவன் வேணா…

பெண் : ஷாப்பிங் பண்ண நான் போனா…
பில்ல பாத்து மொறைப்பவன் வேணா…
தூண்டில் மாட்டின மீனா…
அவன் அன்பில் சிக்கணும் தானா…

பெண் : சின்ன வயசு போட்டோ பாத்து…
என்னக் கண்டு பிடிக்கணும்…
எனக்கு வந்த காதல் கடிதம்…
சேந்து படிச்சு கிழிக்கணும்…

பெண் : சந்தேகப் பார்வ அவன் பார்கக் கூடாது…
நான் சந்தேகமா பாத்தா அவன் மெரளக் கூடாது…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : என்ன பாராட்ட வேணா…
ரொம்ப சீராட்ட வேணா…
ஒரு பார்வ அது போதும் எப்போதும்…

பெண் : அக்காக்கேத்த மாப்பிள்ள…
எங்கிருக்கான் பயபுள்ள…
அக்காக்கேத்த மாப்பிள்ள…
எங்கிருக்கான் பயபுள்ள…

BGM


Notes : Thaiya Thakka Song Lyrics in Tamil. This Song from Vettai (2012). Song Lyrics penned by Na. Muthukumar. தய்யத் தக்கா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading