ஓயா ஓயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதானந்த்கல்பனா ராகவேந்தர்சந்தோஷ் நாராயணன்காஷ்மோரா

Oyaa Oyaa Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓயா ஓயா ஓயா தீயா…
மேயா மேயா அழகினை மேயும் மாயா…

BGM

பெண் : மன்னா நீ மதி காண வாராயோ…
என் மறுபக்கம் பார்த்தென்ன ஆவாயோ…
பார்க்காத கோணங்கள் பாராயோ…
பெண் பாவைக்குள் பேராசையோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஓயா ஓயா ஓயா தீயா…
மேயா மேயா அழகினை மேயும் மாயா…
அழகினை மேயும் மாயா…

BGM

பெண் : நீங்காத மேலாடை நீங்க…
என் நிழல் கூட நீ தீண்ட ஏங்க…
நீள் கூந்தல் பூவின்றி வாட…
அதில் நீ வந்து உன் மூச்சை சூட…

பெண் : அணைக்காத பாகங்கள் நோக…
ஒரு அணையாத தீ நெஞ்சில் வேக…

பெண் : கையை கையால் நீ கிள்ள…
மெய்யையாய் மெய்யால் நான் அள்ள…
ஆஹா… ஆசை நீள…

பெண் : அய்யய்யோ அச்சம் நாணம் நான் கொள்ள…
உச்சம் என்று நீ துள்ள…
தீர ஏக்கம் தீர…

பெண் : ஓயா ஓயா ஓயா தீயா…
மேயா மேயா அழகினை மேயும் மாயா…
அழகினை மேயும் மாயா…

BGM

பெண் : கால் வெட்டு போல் எந்தன் கன்னம்…
உன் பால் பத்து வரலாற்று சின்னம்…

பெண் : முறசுள்ள மஞ்சள் என் நெஞ்சம்…
அதில் அரசே நீ கண் மூடு கொஞ்சம்…

பெண் : விடியாதே இரவென்று கெஞ்சும்…
வரும் விடி காலை பொழுதே என் வஞ்சம்…

பெண் : கொத்திக் கொல்லும் என் பார்வை…
குத்தி தள்ளும் உன் பார்வை…
யாரோ யார் வெல்வாரோ…

பெண் : ஓ… எம்மை கொஞ்சும் உன் காமம்…
உம்மை விஞ்சும் என் யாமம்…
யாரோ யார் மிஞ்சுவாரோ…

BGM

பெண் : ஓயா ஓயா ஓயா தீயா…
மேயா மேயா அழகினால் மேயும் மாயா…


Notes : Oyaa Oyaa Song Lyrics in Tamil. This Song from Kaashmora (2016). Song Lyrics penned by Lalithanand. ஓயா ஓயா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading