கட்டிப்பிடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஜய் பிரகாஷ் & ஸ்வேதா பண்டிட்யுவன் ஷங்கர் ராஜாவேட்டை

Kattipidi Enna Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கட்டிப்பிடி என்னை கட்டிப்பிடி…
நீ எப்போதும் குத்தாத ரோஜ செடி…
விட்டுப்புடி என்ன தொட்டுப்பிடி…
இது வில்லேந்தி விலையாடும் வேட்டையடி…

ஆண் : நிறம் மாரும் பூ நீயடி…
உன்ன பரிக்காமல் தொடுத்தேனடி…
அன்னையாத தீ நீயடி…
உன்னை அணைக்காமல் அணைத்தேனடி…

ஆண் : கண்ணோரமா கண்ணோரமா கும்மாளம்மா…
நெஞ்சோரமா நெஞ்சோரமா வந்தாளம்மா…
கண்ணோரமா கண்ணோரமா கும்மாளம்மா…
நெஞ்சோரமா நெஞ்சோரமா வந்தாளம்மா…

பெண் : கட்டிப்பிடி என்னை கட்டிப்பிடி…
நான் எப்பொதும் குதாத ரொஜ செடி…
விட்டுப்பிடி என்ன தொட்டுப்பிடி…
நான் விட்டாலும் தொட்டாடும் முல்லை கொடி…

—BGM—

ஆண் : ஹே… கொஞ்சி பேசடி குட்டி மான்…
கொண்ணு போடடி செல்லமா…
கையும் ஓடல காலும் ஓடல எல்லாம் உன்னால…

பெண் : ஹே… சீறி பாயடா சிங்கமா…
வெட்டி போடடா தங்கமா…
என்ன வேணுமோ கேட்டு வாங்கிகோ…
ரெண்டு கண்ணால…

ஆண் : அடி ஆவாரம் பூவுக்கு ஆளில்லா தீவுக்கு…
ஆரேஞ்சு மழை மேகம் நான்தானடி…
அடி போகாத ஊருக்கு பொல்லாத காட்டுக்கு…
ரெண்டாக கைகோர்த்து போவோமடி…

பெண் : அட என்னமோ பன்னுற என்னமோ சொல்லுற…
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாடுதே…

ஆண் : கண்ணோரமா கண்ணோரமா கும்மாளம்மா…
நெஞ்சோரமா நெஞ்சோரமா வந்தாளம்மா…
கண்ணோரமா கண்ணோரமா கும்மாளம்மா…
நெஞ்சோரமா நெஞ்சோரமா வந்தாளம்மா…

—BGM—

ஆண் : இந்த முத்தம்தான் போதுமா…
இன்னும் ஒண்ணுதான் வேணுமா…
இந்த கன்னமா அந்த கன்னம வேறு என்னம்மா…

பெண் : என்ன கேட்கதான் வேணுமா…
உதடு கேடுத்தான் தீண்டுமா…
மொத்தமாக நி கட்டிகொல்லடா நான் உன் கன்னம்மா…

ஆண் : அடி மாமான்னு நீ சொல்ல…
யேம்மானு நான் சொல்ல…
ஆமான்னு உல்லோரம் கள்ளூறுதே…

ஆண் : அடி அழக்காக்க நீ துள்ள…
பழக்காத சிறு புள்ள…
இது என்ன புது போதை தள்ளாடுதே…

ஆண் : அட என்னமோ பன்னுற என்னமோ சொல்லுற…
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாடுதே…

ஆண் : கட்டிப்பிடி என்னை கட்டிப்பிடி…
நீ எப்போதும் குத்தாத ரோஜ செடி…
விட்டுப்புடி என்ன தொட்டுப்பிடி…
இது வில்லேந்தி விலையாடும் வேட்டையடி…

ஆண் : நிறம் மாரும் பூ நீயடி…
உன்ன பரிக்காமல் தொடுத்தேனடி…
அன்னையாத தீ நீயடி…
உன்னை அணைக்காமல் அணைத்தேனடி…

—BGM—


Notes : Kattipidi Enna Song Lyrics in Tamil. This Song from Vettai (2012). Song Lyrics penned by Na. Muthukumar. கட்டிப்பிடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading